முஸ்லிம்கள் மீது தொடரும் கும்பல் வன்முறை தாக்குதல்கள் ! முஹம்மத் ஷபீர் என்பவர் வாடகை சவாரி ஆட்டோ ஓட்டுபவர். இவர் மாநகராட்சி பணியில் மிருக கழிவுகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். திடீரென டீசல் தீர்ந்து விடவே ஆட்டோ நின்று விட்டது. அப்போது அங்கு குழுமிய 20-25 குண்டர்கள் இவரை கடும் சொற்களால் வசைபாடி, கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர் கண்களில் டீசலை ஊற்றியுள்ளனர். “நான் உயிர் தப்பியது மிக பெரும் அதிசயம் தான். என் […]
Author: NewsCap.in Staff
கேரள வெள்ளத்தில் கோயிலை சுத்தம் செய்யும் முஸ்லிம் இளைஞர்கள் : மக்களின் ஒற்றுமையும் குவியும் பாராட்டுக்களும்
மழை சற்று குறைந்து வருவதால் , கேரளம் மெல்ல இயல்பு நிலைக்கு மாறிட முயற்சித்த நிலையில் உள்ளது. பல நாட்களாக நீருக்கடியில் இருக்கும் கட்டிடங்களை சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. வயநாடு சுல்தான் பத்தேரி எனும் பகுதியில் உள்ள ராமர் கோயில் இரண்டு நாட்களுக்கும் மேலாக முழுவதுமாக தண்ணீருக்கு அடியில் இருந்தது . ஞாயிற்றுக்கிழமை நீர்மட்டம் குறைந்துவிட்ட நிலையில், முஸ்லிம் யூத் லீக்கின் (வெள்ளை காவலர்கள்-white guards ) தன்னார்வத் தொண்டர்கள் கோயிலை சுத்தம் செய்ய களம் […]
காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்த விஜய் சேதுபதி !
இந்திய திரைப்படவிழா ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில்மக்கள் செல்வன் விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரிலேயேவிற்கு சென்றார் விஜய். அப்போது ஆஸ்திரேலியாவின் தமிழ் வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் விஜய்சேதுபதி, காஷ்மீர் விஷயம் குறித்து கேள்விக்கு பதிலளித்தார். அப்போது “ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. பெரியார் அன்றைக்கே சொல்லிவிட்டார். காஷ்மீரின் பிரச்னைகளுக்கு […]
மோடியும் அமித் ஷா வும் கிருஷ்ணர், அர்ஜுனனை போன்றவர்கள்-ரஜினி கருத்து!
துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களின் இரண்டு ஆண்டு அலுவலக அனுபவத்தை குறித்த புத்தககம் வெளியிடும் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், “மிஷன் காஷ்மீரை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு அமித் ஷா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”. என்று கூறினர். மேலும் மோடி அமித்ஷா இருவரும் கிருஷ்ண பரமாத்மா மற்றும் அர்ஜுனனை போன்றவர்கள் என்றும் ஆனால் இதில் யார் கிருஷ்ணர் யார் அர்ஜுனர் என்பது எனக்கு தெரியாது என்று திரு ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்தார். […]
பொய் செய்திகளை வெளியிட்ட தினமலர் ஊடகம்!
தமிழகத்தில் மிக பிரபலமான மற்றும் நீண்ட காலமாக பத்திரிக்கை ஊடகத் துறையில் இருந்து வரும் தினமலர் நேற்று ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் தொடர்ந்து மோடி அரசாங்கத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை விதைத்து வருவது வாடிக்கை ஆகி வருகிறது.இவ்வாறு நடப்பது தமிழ் ஊடகங்களில் சற்று குறைவு என்றாலும் வட இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மோடி அரசாங்கத்திற்கு சார்பாக செய்திகள் வெளியிடுகின்றன என்ற குற்றச்சாட்டு மிகவும் அதிகமான அளவில் உள்ளதால் நெட்டிசன்கள் “கோதி மீடியா(Godi Media)” என்று […]
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்.!
பொய்களும், அரைகுறை உண்மைகளும் வேகமாகக் கவனம் பெற்றுவிடுவதன் அடையாளமே கீழ்கண்ட படம். இதனை ஆங்கிலத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சியான இந்தியா டுடே எந்த ஆய்வும் செய்யாமல் வெளியிட அதனை சில தமிழ் ஊடகங்கள் செவ்வனே மொழியாக்கம் செய்து வெளியிட்டன. ஏன் இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் தவறானவை அல்லது அரைகுறையானவை என அறிவோம். (I) காஷ்மீருக்கு என்று இரட்டைக் குடியுரிமை எல்லாம் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சிறப்புக் குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியா […]
பெல்லட் குண்டுகளால் துளைக்கபடும் காஷ்மீரிகள்!
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கியதிலிருந்து இதுவரை (மூன்று நாட்களில்) மொத்தம் 21 சிறுவர்கள்/ ஆண்கள் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட நிலையில் ஸ்ரீநகரின் பிரதான மருத்துவமனையில் (SMHS) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரபல ஆங்கில ஊடகமான தி வயர் உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய பொறுப்பாளர்கள் மீடியாவிற்கு எந்த விதமான தகவல்களையும் கொடுக்க மறுத்தாலும் மருத்துவமனையில் உள்ள ஒரு சில மருத்துவர்களும் செவிலியர்களும் கொடுத்த தகவலின்படி ஆகஸ்ட் 6 ஆம் தேதி13 நபர்கள் […]
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு!
பாலத்தின் இரு புறத்திலும் சி.ஆர்.பி.எஃ ப் படையினரால் துரத்தப்பட்டதில் நதியில் குதித்து மரணமடைந்த 17 வயது காஷ்மீர் சிறுவன். கடந்த திங்களன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மக்களவையில் அறிவித்தார். அறிவிப்பதற்கு முன்பாகவே கஷ்மீரில் 144 தடை உத்தரவு, மேலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மக்கள் பெரும் அச்சத்திலும் மூழ்கியிருந்தனர். இந்த நாளில் தான் 17 வயது சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமித்ஷா அறிவிப்பை […]
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியதால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது !
1976 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் லாஹூர் -தில்லி மத்தியிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவையை பாக்கிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தி உள்ளது – பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேய்க் ரஷீத் அறிவிப்பு இந்திய அரசு காஷ்மீர் மக்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஜனநாயக விரோதமாக நீக்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக முறிவு அறிவிப்பை வெளியிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக புதன்கிழமையன்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரான ஷேய்க் ரஷீத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
‘இராமஜென்ம பூமி ‘ ஆவணம் தொலைந்து விட்டது – உச்சநீதிமன்றத்தில் நிர்மோஹி அகாரா-இந்து அமைப்பு அறிவிப்பு !
பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தின் உரிமை கோர எந்த ஆவணமும் எங்களிடம் இல்லை. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற வழிப்பறியில் ஆவணங்கள் தொலைந்து போய்விட்டன என்று நிர்மோஹி அகாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. முன்னதாக அலகாபாத் 2010 உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இந்து,முஸ்லிம், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று தரப்பினருக்கும் தலா ஒரு பங்கு என்று நிலத்தை மூன்றாக பங்கிட்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. இது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து இரு தரப்பும் அலகாபாத் உயர்நீதிமன்ற […]
சற்றுமுன்: காஷ்மீரில் தற்போதுள்ள நிலையை வெளியிட்ட ஷா ஃபைசல்!
“கிட்டத்தட்ட 8 முதல் 10 ஆயிரம் மக்களின் உயிரிழப்பு ஏற்படும் என்பதற்கேற்ப அரசு தயாராக உள்ளது என்று பேசப்படுகிறது. எனவே நாம் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதன் மூலம் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை தவிர்த்திட வேண்டும். “ ஷா ஃபைசல் காஷ்மீரின் முன்னாள் (IAS) மாவட்ட ஆட்சியராக பணி புரிந்தவர். பின்னாளில் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு போராட பணியை ராஜினாமா செய்து விட்டு, அரசியல் கட்சியை துவங்கினார். இவர் காஷ்மீரின் மக்களின் அடுத்த […]
‘அமித்ஷா பொய் பேசுகிறார்’.. நான் வீட்டுக் காவலில் அடைக்கபட்டுள்ளேன்: ஃபரூக் அப்துல்லா
மக்களவையில் பாஜக சட்டப்பிரிவு 370 ஐ நீக்கம் செய்வதாக அறிவித்தது. அப்போது பேசிய , அமித்ஷா பேசும் போது, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, வீட்டுக்காவலில் வைக்கப்படவோ இல்லை என்று கூறினர். இதுகுறித்து என்டிடிவி-க்கு மூத்த அரசியல் தலைவரும் , முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா அளித்த பேட்டியில், நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். உள்துறை அமைச்சர் இதுபோன்று பொய் பேசுவது வருத்தம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். “காஷ்மீரே பற்றி எரிந்து கொண்டிருக்க, என் மக்கள் சிறைச்சாலைகளில் […]
ட்ரம்ப் ஆதரவாளர் தீவிரவாத தாக்குதல்! – 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு;மீடியாக்களின் நயவஞ்சகம்.!
அமெரிக்காவில் பிரபல வால்மார்ட் வர்த்தக கடைக்குள் புகுந்த வெள்ளை இனவாத தீவிரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியூ ஜெர்சியில் உள்ள கோல்ப் கிளப்பில் வார விடுமுறையை கழித்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த ட்ரம்ப் ட்விட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்தார். முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்த படும் போதெல்லாம் உடனுக்குடன் “தீவிரவாதிகள்” […]
ஹிமாச்சல் பிரதேச பாஜக தலைவர்களின் ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து கட்சியிலிருந்து நீக்கம் !
“பேட்டி பச்சா ஓ, பேட்டி படா ஓ ” – “பெண்களை பாதுகாப்போம் , பெண்களை படிக்க வைப்போம்” என்பது பாஜக வின் கோஷங்களில் ஒரு முக்கியமான கோஷமாகும். மேலும் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவது பாஜகவின் முக்கிய விஷயமாகவும் கூறிவருகிறது.இந்த நிலையில் சமீபத்தில், மத்திய பிரேதச பாஜக தலைவர் பிரதீப் ஜோஷியின் பெயரில் மோசமான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது.மேலும் அவர் கட்சி தொண்டர் ஒருவருடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து பாஜக அவருக்கு […]
500 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருத்வாரை இந்திய சீக்கியர்களுக்காக திறந்தது பாகிஸ்தான் அரசு!
(Photo – Xubayr Mayo) இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் 72 ஆண்டுகளுக்கு பின்னர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா சோவா சாஹிப்பின் கதவுகளை பாகிஸ்தான் கடந்த வெள்ளியன்று சீக்கிய பக்தர்களுக்காக திறந்துள்ளது.குருநானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட சீக்கிய பக்தர்களுக்கு குருத்வாரா திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு குடியேறிய பின்னர் 1947 ஆம் ஆண்டு குருத்வாரா மூடப்பட்டதிலிருந்து புறக்கணிக்க பட்ட நிலையில் இருந்தது. யுனெஸ்கோவின் உலக […]