Amit Shah Intellectual Politicians

மோடியும் அமித் ஷா வும் கிருஷ்ணர், அர்ஜுனனை போன்றவர்கள்-ரஜினி கருத்து!

துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களின் இரண்டு ஆண்டு அலுவலக அனுபவத்தை குறித்த புத்தககம் வெளியிடும் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், “மிஷன் காஷ்மீரை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு அமித் ஷா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”. என்று கூறினர்.

மேலும் மோடி அமித்ஷா இருவரும் கிருஷ்ண பரமாத்மா மற்றும் அர்ஜுனனை போன்றவர்கள் என்றும் ஆனால் இதில் யார் கிருஷ்ணர் யார் அர்ஜுனர் என்பது எனக்கு தெரியாது என்று திரு ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்தார்.

https://twitter.com/Manish98Kumar/status/1160458191122997248?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1160458191122997248&ref_url=http%3A%2F%2Fwww.jantakareporter.com%2Findia%2Famit-shah-ji-modi-ji-combination-is-like-krishna-arjuna-rajnikanth%2F262484%2F

மேலும் அமித் ஷா பேசுகையில் சட்டப்பிரிவு 370 நீக்கத்தின் காரணத்தினால் தீவிரவாதத்தை முற்றிலும் ஒடுக்கி விடலாம் என்றும் காஷ்மீரை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என்றும் தெரிவித்தார்.

ரஜினியின் கருத்துக்கு தலைவர்கள் கருத்து.!


=> அவதாரங்களாக நீங்கள் இருங்கள், அதற்கு முன் நல்ல மனிதராக, அரசியில் தலைவராக இருக்க வேண்டும் – சீமான்


=> ரஜினிகாந்த் முதலில் அரசியலுக்கு வரட்டும், பிறகு அவரது கருத்துக்கு பதில் கூறலாம் – கனிமொழி


=> ரஜினியிடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள் வராது – திருமாவளவன்