புதுடெல்லி: ஒன்றிய அரசால் சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கும் (பிஎஃப்ஐ), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ)க்கும் எந்த தொடர்பும் இல்லை. SDPI ஐ தடை செய்வதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா டுடேக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்த அறிக்கையில், SDPI தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளது. இதுவரை PFI மற்றும் SDPI இடையே எந்த […]
Election Commission
‘நாட்டில் தேர்தல் ஆணையம் செத்துவிட்டது அல்லது பாஜக அரசாங்கத்தின் சார்பாக செயல்படுகிறது’ – சிவசேனா கடும் விமர்சனம் !
சிவசேனா தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது 2 குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது. அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் ஈ.வி.எம் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் அஸ்ஸாம் அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரமாக தேர்தல் ஆணையம் குறைத்து அறிவித்தது ஆகிய இரண்டு விஷயங்களை சாம்னா எழுப்பியுள்ளது. சாம்னா தலையங்கத்தில், தேர்தல் ஆணையம் நாட்டில் இறந்துவிட்டது அல்லது […]
90 பேர் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு; தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் !
ஹாஃப்லாங் (அஸ்ஸாம்): அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் 90 வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மொத்தம் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் கடும் குளறுபடி ஏற்பட்டதை அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். ஏப்ரல் 1 ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற ஹஃப்லாங் தொகுதியில் இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், மாவட்ட தேர்தல் அதிகாரி, 107 (ஏ) கோட்லீர் எல்பி பள்ளியில் உள்ள இவ்வாக்குச் சாவடியின் ஐந்து வாக்கெடுப்பு அதிகாரிகளை […]
வாக்காளர்கள் செல்போன் எண்ணை ஆதார் மூலம் எடுத்து பாஜக வாட்ஸாப் பிரச்சாரம் – நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் !
புதுச்சேரியில் ‘வாட்ஸ் ஆப் குழுமம்’ துவங்கி பா.ஜ.க. செய்து வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குழுமங்களை’ தொடங்கி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். […]
மே.வங்கம்: கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷமீமை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு !
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்த ஒரு நாளிலேயே, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சட்டம் ஒழுங்கு) ஜாவேத் ஷமீமை நீக்கி, அவருக்கு பதிலாக ஜக் மோகனை நியமித்து அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1995 தொகுதி ஐ.பி.எஸ் அதிகாரியான ஷமிம், ஏ.ஜி.ஜி தரத்தில் மோகனுக்கு பதிலாக டி.ஜி. தீயணைப்பு சேவையாக நியமிக்கப்படுவார் என்று மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்வாபன் தாஸ்குப்தா மற்றும் அர்ஜுன் […]
ஆதார் எண்களை வாக்காளர் அட்டையுடன் இணைக்க சட்ட அமைச்சகம் அனுமதி !
ஆதார் எண்களுடன் வாக்காளர் அட்டைகளை இணைப்பதற்கான பணியை மீண்டும் துவக்குவதற்கான சட்ட அதிகாரங்களைக் கோரி தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்தை நாடியுள்ளது. அதனை தொடர்ந்து இந்த கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்று கொண்டுள்ளதாகவும், எனினும் தரவுகளின் “திருட்டு, இடைமறிப்பு மற்றும் ஹைஜேக்” ஆகியவற்றைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் எண்ணுடன் இணைக்க அனுமதி கோரி கடிதம்: கடந்த ஆகஸ்ட் […]