அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் பருவமழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மிகப் பெரிய நகரமான குவஹாத்தி வழியாக செல்லும் உலகின் மிகப்பெரிய பிரம்மபுத்ரா நதியும், மேலும் ஐந்து இடங்களும் அபாய அடையாளத்திற்கு மேலே பாய்ந்து செல்கின்ற என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 27,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளநீருக்கு அடியில் இருப்பதாகவும், அசாம் முழுவதும் 68 நிவாரண […]
Author: NewsCap.in Staff
பஜ்ரங் தள் பாஜகவினர் அட்டூழியம் ! ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்ததால் மாணவர்கள் மீது உபி. யில் கொலைவெறி தாக்குதல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் சிலரை பஜ்ரங் தள் மற்றும் பாஜகவினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட கட்டாயப்படுத்தி ஜூலை 11ம் தேதி அடித்து உதைத்ததாக ஜமா மசூதி இமாம் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் ! தொழுகைகளை முடித்து விட்டு மைதானத்தில் 4 மாணவர்கள் விளையாடச் சென்றுள்ளனர். மாணவர்களை ஜெசி ஸ்ரீ ராம் என்று கூறுமாறு கட்டாயபடுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் கூற மறுத்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த குண்டர்கள் மாணவர்களை […]
கிரண் பேடிக்கு கடும் பின்னடைவு-உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கவர்னராக, கிரண் பேடி, நியமிக்கப்பட்டதில் இருந்து, காங்கிரஸ் முதல்வர், நாராயணசாமிக்கும், அவருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. துணைநிலை கவர்னராக இருப்பதால் , முதல்வரை விட தனக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது என, கிரண் பேடி கூறி வருகிறார்; அப்படி சட்டத்தில் இல்லை எனக்கூறி அதை, முதல்வர் நாராயணசாமி மறுக்கிறார். இந்த விவகாரம், தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல்வர், நாராயணசாமியின் செயல்பாடுகளில், கவர்னர் தலையிடக் கூடாது; […]
மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் க்ரோவர் வீட்டில் FCRA முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லி சிபிஐ சோதனை!
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வியாழக்கிழமை காலை மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்தியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. நிஜாமுதீன் குடியிருப்பு மற்றும் ஜெய்சிங் அலுவலகம், ஜங்புராவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் மும்பையில் உள்ள ஒரு அலுவலகத்தில் அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். சிபிஐ இதற்கு முன்பு இருவர் […]
உங்கள் குண்டர்களை பின்வாங்கச் சொல்லுங்கள்: பாஜக எம்எல்ஏவின் மகள் தலித் சகோதரரை மணந்த பிறகு உயிருக்கு அஞ்சி பேசும் வைரல் வீடியோ
உ .பி. மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகள் தலித் நபரை மணந்து காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்டுக் கொண்டதையடுத்து தனது தந்தையிடமிருந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பரேலி மாவட்டம் பித்தாரி செயின்பூரைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்ஷி மிஸ்ரா (23). இவர் கடந்த புதன்கிழமை ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றி உள்ளார். அதில் அவர் கடந்த வியாழக்கிழமை அன்றே அஜிதேஷ்குமார் (29) என்பவருடன் தனது திருமணம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். […]
பாஜக MP க்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் மாடுகள் கடும் பட்டினியால் எழும்புகள் வெளியே தெரிய, சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படாது இருந்ததை அம்பலப்படுத்திய கேரள அமைச்சர்
Facebook ல் அம்பலப்படுத்திய கேரள அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் ககடகம்பல்லி சுரேந்திரன் என்பவர் கேரள அரசின் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் தேவஸ்வோம் துறை அமைச்சராக இருந்து வருபவர். அவர் பின் வருமாறு தனது facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .. ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அருகே பாஜக சார்பு தனியார் அறக்கட்டளை நடத்தி வரும் மாட்டு தொழுவம் ஒன்றில் மாடுகள் கொடுமை படுத்தப்படுவது குறித்து எனது கவனத்திற்கு வந்ததையடுத்து நேற்று நேரடியாக நானே சென்றேன் . […]
கைகளில் துப்பாக்கிகளை வைத்து கொண்டே பாலிவுட் பாடலுக்கு நடனமாடி கொண்டு உத்தரகண்ட் மாநிலத்தை அநாகரீக வார்த்தைகளில் அர்ச்சனை செய்யும் பாஜக MLA வைரல் வீடியோ !
உத்தரகண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ பிரனவ் சிங் சாம்பியன் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். இவர் சமீபத்தில் “தமஞ்சே பெ டிஸ்கோ” என்ற பிரபல பாலிவுட் பாடலுக்கு கருப்பு நிற மேல் உள்ளாடையுடன் தனது ஆதரவாளர்களுடன் கைகளில் துப்பாக்கிகளை வைத்து கொண்டு குத்தாட்டம் , கும்மாளம் அடித்து கொண்டே பாலிவுட் ” கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர் ஸ்டைலில் ” உத்தரகாண்ட் மாநிலத்தை நாகரீகமற்ற வார்த்தைகளில் பேசும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. அமைச்சரின் இந்த குதூகலத்திற்கு […]
“ஜம் ஜம் நீரை கொண்டு வரலாம்- எதிர்ப்பு வலுத்ததால்-“ஏர் இந்தியா”அறிவிப்பில் மாற்றம்!
ஹஜ் புனித பயணத்தின் போது மெக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்து வருவதை உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் .கடந்த ஜூலை 4 ம் தேதி பயண முகவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு குறிப்பின்படி , “ஏர் இந்தியாவின் ஜித்தா விற்பனைக் குழு AI966 (ஜித்தா / ஹைதராபாத் / மும்பை) மற்றும் AI964 (ஜித்தா – கொச்சின்) விமானங்களில் ஜம் ஜம் நீர் கேன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்து இருந்தது. […]
மத்திய அரசாங்கத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவதால் தி ஹிந்து, ABP மற்றும் டைம்ஸ் குழுமத்திற்கு விளம்பரங்கள் முடக்கம்
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் 3 முக்கிய செய்தித்தாள் ஊடகங்களுக்கு விளம்பரம் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக பிரபல ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. டைம்ஸ் குழுமம் , தி டெலிகிராபை வெளியிடும் ஏபிபி குழுமம் மற்றும் தி இந்து ஆகியவை தான் அந்த 3 ஊடகங்கள். டைம்ஸ் குழுமத்தை கட்டுப்படுத்தும் பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் , “ஒரு முடக்கம் உள்ளது உண்மை தான் .மத்திய பாஜக அரசு விரும்பாத செய்திகளை நாங்கள் […]
காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் : இந்தியா அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை – ஐ.நா. குற்றச்சாட்டு
காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா மனித உரிமை ஆணையம் கடந்தாண்டு ஜூனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையம் (OHCHR) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ⚫⚫இந்நிலையில், இதே போன்று கடந்த 2018 மே முதல் 2019 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நடந்த மனித உரிமைகள் குறித்து ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. ⚫⚫அந்த அறிக்கையில், `‘கடந்த 12 மாதங்களில் இப்பகுதிகளில் நடத்தப்பட்ட […]
ஏர் இந்தியா தனது ஹைதராபாத், மும்பை மற்றும் கொச்சின் விமானங்களில் ஜம்ஜம் நீர் எடுத்து செல்வதை தடை செய்துள்ளது.
Published 08-07-2019 22:23 PM உடனடியாக அமல்படுத்தும் வகையில் இந்தியாவின் தேசிய விமான சேவையான ஏர் இந்தியா பயணிகள் ஜம் ஜம் நீர் கேன்கள் எடுத்து செல்வதை அதன் சில விமானங்களில் தடை செய்துள்ளது. இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லும் இறுதியான தேதியான செப்டம்பர் 15 வரை இந்தத் தடை நீடிக்கிறது. ஜூலை 4 ம் தேதி பயண முகவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு குறிப்பின்படி , “ஏர் இந்தியாவின் ஜித்தா விற்பனைக் […]
பாஜக வில் இணைய ருபாய் 40 முதல் 80 கோடி வரை பேரம் ! ஜனதா தாள் JD(S) எம்.எல்.ஏ குற்றச்சாட்டு.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமாக்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS ) ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பாஜகவில் இனைய ரூ .40 கோடி வழங்கியதாக கூறியுள்ளார். மேலும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏவான ரமேஷ் ஜர்கிஹோலி பாஜக வில் இனைய ரூ .80 கோடி வரை பாஜகவிடம் பேரம் பேசிய போது தானும் உடன் இருந்ததாக தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகளை ஜே.டி (எஸ்) பெரியபட்னா எம்.எல்.ஏ கே மகாதேவ் செவ்வாய்க்கிழமை பொதுக் […]
மசூதிக்குள் நுழைய இஸ்லாமிய பெண்களுக்கு தடை: இந்து மகாசபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
Published Jul 8, 2019 19:11 pm ♦♦இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்க கோரி அகில பாரத் இந்து மகா சபை சார்பில் அவ்வமைப்பின் கேரளா தலைவர் ஸ்வாமி சாய் ஸ்வரூப் நாத் என்பவரால் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்து மகா சபாவிற்கு கடும் பின்னடைவாக ஆகியுள்ளது. ♦♦ பாதிக்கப்படுபவர்கள் வந்தால் தான் இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்றும், சம்பந்தம் இல்லாத நபர்கள் வழக்கு […]
பாஜக தான் தற்போது கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள திடீர் “ராஜினாமா மழைக்கு” காரணம் – சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படும் ஆதாரங்கள்.
Published:8th Jul 19 17:50 கடந்த சனிக்கிழமை 13 காங்கிரஸ் மற்றும் ஜனதா தால் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கர்நாடக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர் திடீர் ராஜினாமாக்களுக்கு பின்னால் பாஜக தான் இருக்கிறது என்று பரவலாக சமூக வலைதளங்களில் பதிவுகளை காண முடிகிறது. இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு தடயங்களும் காணக்கிடக்கின்றன. ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களை கர்நாடகாவில் இருந்து மும்பை சொகுசு ஹோட்டலுக்கு அழைத்து சென்ற விமானம் பாஜக […]
ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட சொல்லி 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது காட்டுமிராண்டிதனமான தாக்குதல்.
ஜார்கண்டில் மீண்டும் வெறி செயல் ! ஜார்கண்ட் மாநில ராஞ்சியில் உள்ள மகாத்மா காந்தி (எம்.ஜி) மார்க்கில் நேற்று (வெள்ளிக்கிழமை 05-07-19) மூன்று முஸ்லிம் இளைஞர்களை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடுமாறு கட்டாயப்படுத்தி பின்னர் தாக்கி உள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தார் சர்ச் காம்ப்ளக்ஸ் அருகே எம்.ஜி.மார்கில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நிலைமையைக் […]