jothimani
Intellectual Politicians

“காவிகளே, எது கலாச்சாரம்?” : வெளுத்துவாங்கிய எம்.பி ஜோதிமணி!

“காவிகளே, உடை என்பது எனது தனிப்பட்ட உரிமை; அதனால் அமைதியாகுங்கள்” என தன் உடை குறித்து விமர்சிப்பவர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் சர்வதேச பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்க்க அமெரிக்கா செல்லவிருந்த ஜோதிமணியை தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வழியனுப்பி வைத்தார்.  அப்போது ஜோதிமணி எம்.பி ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் உடையணிந்திருந்தார். இந்நிலையில் அவரது உடையை விமர்சித்து இந்துத்துவா கும்பல் மோசமான வகையில் சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தினர். […]

bjp leader egg canibalism
Intellectual Politicians

‘முட்டை சாப்பிடுவது மனித மாமித்தை சாப்பிட வைக்கும்’ – பாஜக தலைவர் விஞ்ஞான பேச்சு!

மத்திய பிரேதேச மாநிலத்தில் அரசு அங்கன்வாடியில் உள்ள சிறுவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் காங்கிரஸின்  கமல்நாத் அரசாங்கம் இலவச முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சி பாஜக தலைவர் கோபால் பார்கவா அசைவ உணவு சாப்பிடுவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார். குழ்நதைகளை சிறு வயதிலிருந்தே முட்டை,கறி போன்றவற்றை சாப்பிட பழக்கினால் பின்னாட்களில் அவர்கள் மனித மாமிசத்தை(நரமாமிசிகளாக) சாப்பிடுபவர்களாக மாறிவிடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் […]

abbas naqvi
Celebrities Intellectual Politicians

சிறுபான்மையினருக்கு இந்தியா சொர்க்க பூமி – மத்திய அமைச்சர் அப்பாஸ் கருத்து!

இந்திய முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளிநாட்டு பல்கலைக்கழக ஆய்வுகள், இது குறித்து 49 பிரபலங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதம் என்று நிலைமை போய் கொண்டிருக்க “சிறுபான்மையினருக்கு இந்தியா ஒரு சொர்க்க பூமி , இங்கு அவர்கள் முழுப் பாதுகாப்புடன்  வாழ்கிறார்கள் எனினும் நம் அண்டை நாடான பாகிஸ்தான் தான்  சிறுபான்மையினருக்கு நரகத்தை போன்றது என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். சென்னையில் பி.எஸ்.அப்துர் அப்துர் […]

nirmala sitharaman adi podi controversy
Indian Economy Intellectual Politicians

பெண் பத்திரிக்கையாளரை நோக்கி ‘அடி போடி’ என்று கூறிய நிர்மலா சீதாராமன் !

நேற்று கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 37வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்தது. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கேள்வி ஒன்றிற்கு சரியான முறையில் பதில் அளிக்காமல் பேசிய நிர்மலா சீதாராமன் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து ‘அடி போடி’ என்று கூறினார். செய்தியாளர் சந்திப்பு கோவாவில் நடைபெற்றதால் கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டன. அங்கே இருந்த பத்திரிகையாளர்களுக்கும் இந்தி மொழி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து உள்ளது. எனவே தான் […]

rajini take on hindi imposition
Intellectual Politicians

‘பொதுவான மொழி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது’ – அமித் ஷா மொழி பேசும் ரஜினி!

‘நம் நாட்டில் அனைவருக்கும் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாதது துரதிஷ்டவசமானது.‘-ரஜினி! அமித் ஷா இந்தி திணிப்பு குறித்த தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் , பிரபலங்களும் பொதுமக்களும் தங்களது கருத்துகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரிடம் இந்தி திணிப்பு குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர் . அதற்கு, “எந்தவொரு நாட்டிற்க்கும் பொதுவான மொழி இருந்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கும் […]

piyush goyal gravity einstein newton remark draws flake
Indian Economy Intellectual Politicians

‘புவிஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு(!) கனிதம் உதவவில்லை’|பியூஷ் கோயல்-நெட்டிசன்கள் செம கலாய்!

புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் நியூடன், ஐன்ஸ்டன் இல்லை என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கலாய்க்க ஆர்மபித்தனர். இது தற்போது இந்திய ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துவிட்டது.

subramanian swamy
Intellectual Politicians

பாஜக வின் முகத்திரையை கிழிக்கும் சுப்பிரமணியன் ஸ்வாமி -வைரல் வீடியோ !

முஸ்லிம்களை எப்படி வீழ்த்துவது என்பதை வைத்து தான் அவர்களின் முழு செயல்திட்டமும் வரையறுக்க படுகிறது….

cow krishna bjp mla
Gaumata Intellectual Politicians

‘கிருஷ்ணர் பாணியில்’ புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் கூடுதல் பால் வழங்கும் – பாஜக எம்.எல்.ஏ கருத்து!

இதற்கு என்ன ஆதாரம் ? என்று அவரிடம் கேட்கப்பட.. குஜராத்தில் ஆய்வு ஒன்று நடந்தது அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது (?!)என்று பதிலாக கூறினார். எனினும் இதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லை.ஆனால்…..

rajini
Amit Shah Intellectual Politicians

மோடியும் அமித் ஷா வும் கிருஷ்ணர், அர்ஜுனனை போன்றவர்கள்-ரஜினி கருத்து!

துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களின் இரண்டு ஆண்டு அலுவலக அனுபவத்தை குறித்த புத்தககம் வெளியிடும் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், “மிஷன் காஷ்மீரை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு அமித் ஷா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”. என்று கூறினர். மேலும் மோடி அமித்ஷா இருவரும் கிருஷ்ண பரமாத்மா மற்றும் அர்ஜுனனை போன்றவர்கள் என்றும் ஆனால் இதில் யார் கிருஷ்ணர் யார் அர்ஜுனர் என்பது எனக்கு தெரியாது என்று திரு ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்தார். […]

Intellectual Politicians Modi

“1977லேயே முன்னாள் பிரதமர் சந்திரசேகரை சந்தித்தேன்” -மோடி; நெட்டிசன்கள் கலாய்ப்பு !

Picture Credit- Republic ஜூலை 24ம் தேதி பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் சந்திர சேகர் குறித்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் ரவி தத் பாஜ்பாய் ஆகியோர் எழுதிய புத்தகத்தை நாடாளுமன்ற ஆடிட்டோரியத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 1977 ல் முன்னாள் பிரதமர் சந்திர சேகரை முதன்முதலில் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். “நான் அவரை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தேன், அப்போது நான் பைரோன் சிங் சேகாவத் ஜியுடன் பயணம் செய்து கொண்டிருந்தேன். […]

cows do not exhale oxygen!
Gaumata Intellectual Politicians Uttarakhand

பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை(!) மூச்சாக வெளியிடுகிறது,பசுவை தடவி விட்டால் சுவாச பிரச்னை குணமாகும்(!): உத்தரகாண்ட் பாஜக முதல்வர் விஞ்ஞான பேச்சு!

விலங்குகளில் பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது . மேலும் சுவாசப் பிரச்சினை, உள்ளவர்கள் பசு மாட்டின் அருகே நின்று அதனை தடவிக்கொடுத்தால் சரியாகிவிடும் (!)என்று உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். டெஹ்ராடூனில் நடந்த ஒரு விழாவில் திரிவேந்திர சிங் ராவத் பசு மாட்டு பால் மற்றும் சிறுநீரின் மருத்துவ பண்புகளை புகழ்ந்துரைக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. பசு மாட்டை நாம் மாதா என்று அழைப்பதால்தான், அது மனிதர்கள் சுவாசிக்க […]

BJP Forcing Shri Ram Hate Speech Hindutva Intellectual Politicians Jharkand States News

“ஜெய் ஸ்ரீ ராம்னு சொல்லு!”- முஸ்லிம் எம்.எல்.ஏ-வை வம்பிழுத்த பாஜக ஜார்கண்ட் அமைச்சர்!

வியாழக்கிழமை(25-7-19) ஜார்கண்டில் பாஜக அமைச்சர் சிபி . சிங் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினரை மாநில சட்டசபைக்கு வெளியே “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடுமாறு கட்டாய படுத்தினார். இந்த சம்பவம் வீடியோவில் பிடிபட்டதை அடுத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பாஜக அமைச்சரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான இர்பான் அழுத்தமாக பிடித்த நிலையில் ,”இர்பான் பாய், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சத்தமாக சொல்லுங்கள்” என்று சிபி சிங் வீடியோவில் […]

pranav bjp mla dance bollywood
Intellectual Politicians

கைகளில் துப்பாக்கிகளை வைத்து கொண்டே பாலிவுட் பாடலுக்கு நடனமாடி கொண்டு உத்தரகண்ட் மாநிலத்தை அநாகரீக வார்த்தைகளில் அர்ச்சனை செய்யும் பாஜக MLA வைரல் வீடியோ !

உத்தரகண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ பிரனவ் சிங் சாம்பியன் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். இவர் சமீபத்தில் “தமஞ்சே பெ டிஸ்கோ” என்ற பிரபல பாலிவுட் பாடலுக்கு கருப்பு நிற மேல் உள்ளாடையுடன் தனது ஆதரவாளர்களுடன் கைகளில் துப்பாக்கிகளை வைத்து கொண்டு குத்தாட்டம் , கும்மாளம் அடித்து கொண்டே பாலிவுட் ” கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர் ஸ்டைலில் ” உத்தரகாண்ட் மாநிலத்தை நாகரீகமற்ற வார்த்தைகளில் பேசும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. அமைச்சரின் இந்த குதூகலத்திற்கு […]

crab minister maharasthra dam
Intellectual Politicians

18 நபர்கள் உயிரிழக்க காரணமான திவாரிஅணை உடைப்புக்கு நண்டுகள் தான் காரணம் – ஷிவ சேனா அமைச்சர் கருத்து

Published : Jul 05, 2019 4:19 PM மகராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், திவாரி என்ற அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கடந்த செவ்வாய் கிழமை ( 2/07/2019)உடைந்து, கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் தனாஜி சாவந்த் (Tanaji Sawant), அணையில் ஒரே இடத்தில அதிக எண்ணிக்கையில் நண்டுகள் குழுமிவிட்டதே இந்த உடைப்புக்கு காரணம் என்று தெரிவித்தார். ரத்னகிரி கிராம மேம்பாட்டு அலுவலர் சுஹாஸ் கூறுகையில், […]

Sunita singh bjp terrorist women rape muslims
Hate Speech Intellectual Politicians Islamophobia

முஸ்லிம் பெண்களை இந்து இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்யுங்கள் – பாஜக தலைவரின் வரம்பு மீறிய கருத்தால் பொது மக்கள் கொந்தளிப்பு.

Published date: 1-07-2019- 8:00PM சுமிதா சிங் கவுர்  என்பவர் பாரதிய ஜனதா கட்சியின்  பெண்கள் பிரிவான மகிளா மோர்ச்சா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக.. “முஸ்லிம்கள் குறித்து ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது அதாவது இந்து மதத்தை சேர்ந்த சகோதரர்கள் பத்து நபர்கள் வீதம் குழுக்களை உண்டாக்கி  முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவர்களுடைய வீட்டினுள் புகுந்து பலவந்தமாக கூட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் அதற்குப் பிறகு […]