முஹம்மத் நபி குறித்து நுபுர் ஷர்மா கூறிய அவதூறான கருத்துக்கு எதிராக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தெரிவித்த கருத்து என கூறி, அவரது பெயரில் செயல்படும் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று ஐபிஎல் கிரிக்கட் போட்டியை புறக்கணிக்கப்போவதாக ட்வீட். @Moeen_Ali18 என்ற ட்விட்டர் பயனர் “இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் மீண்டும் எந்த ஒரு கிரிக்கட் போட்டியிலும் விளையாட இந்தியா செல்ல மாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது […]
Fact Check
மற்ற நந்தி சிலைகளுக்கு மாற்றமாக காசி விஸ்வநாதர் கோவில் நந்தி கியான்வாபி பள்ளியை நோக்கி ?
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி தொடர்பாக நிலவும் சர்ச்சைக்கு மத்தியில், இந்துக் கடவுளான சிவனின் வாகனமான ஒரு நந்தி சிலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “நந்தி எப்போதும் சிவலிங்கத்தை நோக்கி தனது முகத்தை வைத்திருப்பார், ஆனால் காசி விஸ்வநாதரின் நந்தி கியான்வாபி மசூதியை எதிர் நோக்கி உள்ளது. ஏனெனில் அது முதலில் விஸ்வநாதர் கோயிலாக இருந்தது. நந்தி தனது எஜமானனை (சிவன்) எதிர்பார்த்து வாசலை நோக்கி காத்திருக்கிறார். கியான்வாபி மசூதி உண்மையில் ஒரு இந்து […]
டில்லி: கோயிலில் சிலைகளை சேதம் செய்த நபர் கைது; உண்மையை தெளிவுப்படுத்திய போலீசார் !
மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் நகரில் ஒரு கோயிலை சேதம் செய்ததாக 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் உண்மை நிலவரத்தை சொல்வதற்குள் பாசிச பயங்கரவாதிகள் இதை செய்தது முஸ்லிம்கள் தான் என்ற ரீதியில் பொய் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இரண்டு சிவன் சிலைகள் இடம்பெயர்க்கப்பட்டதாகவும், கற்கள் மற்றும் செங்கற்கள் கோயிலில் பரவலாக கிடந்ததாகவும் கூறி, பாசிம் பூரியில் உள்ள வைஷ்ணோ மாதா கோயில் அர்ச்சகர் ரஞ்சீத் ஃபதக் (47) என்பவரிடமிருந்து சனிக்கிழமை காலை […]
“அப்பட்டமாக பொய் சொன்ன அமித் ஷா” – ஆர்.டி.ஐ மூலம் அம்பலபடுத்திய ஆர்வலர், ஆவேசம்!
கடந்த அக்டோபரில், உள்துறை அமைச்சர் அமித்ஷா சி.என்.என் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் வழங்கினார். அப்போது பேசிய அமித் ஷா “மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன” என்று கூறினார். இதை சி.என்.என் நியூஸ் 18 அல்லது இன்னபிற கோதி மீடியாக்களோ ஒரு பொருட்டாக எடுத்த கொள்ள வில்லை, பேட்டி கண்ட நபரும் இதை எப்படி சொலிகிறீர்கள், இதற்கு ஆதாரம் உள்ளதா என்றும் கேட்கவில்லை. இந்நிலையில் பிரபல ஆர்.டி.ஐ ஆர்வலர் திரு.சாகேத் […]
பீஸ்ஸா தயாரிக்கும் போது முஸ்லிம் ஒருவர் எச்சில் துப்பி தயாரிப்பதாக பொய்யை பரப்பி வரும் கும்பல்..
பீஸ்ஸாவைத் தயாரிக்கும் ஒரு நபர் அதில் எச்சிலை துப்பும் விதத்தில் அமைந்த ஒரு வீடியோவை, வலதுசாரி சிந்தனையாளர்கள் சமூக ஊடக தளங்களில் பரப்பி அதை செய்பவர் முஸ்லீம் என்று கருத்து பதிவு செய்து வருகின்றனர். வட இந்தியாவில் முஸ்லீம் சமூகத்திற்குப் பயன்படுத்தப்படும் அவதூறு வார்த்தையான ‘சாந்திடூட்’ என்று பதிவிட்டு மேற்கூறிய வீடியோவை பகிர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இதில் முன்னணியில் உள்ளது ட்விட்டர் பயனர் ஷெபாலி திவாரி ஆவார். இவர் முஸ்லிம்களுக்கு எதிராக பேக் நியூஸ் […]
டெல்லி: ‘பள்ளியில் பாங்கு சொல்லக்கூடாது என சொல்லும் போலீசார்’ – உண்மை நிலவரம் என்ன?
டெல்லி: டெல்லியின் பிரேம் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார் அஸான் (பாங்கு) தடை செய்யப்பட்டுள்ளதாக மக்களுக்குச் சொல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. புனித ரம்ஜான் மாதம் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இணைக்கப்பட்டுள்ள காணொளியில் இரண்டு போலீசார் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட கூடாது என்று கூறுகின்றனர். அவர்களை எதிர்கொண்ட பெண்மணிகள் அரசு தான் பள்ளிவாசலில் பாங்கு சொல்வதற்கு தடை விதிக்கவில்லையே. […]
‘முஸ்லீம் வயோதிகர் பாட்டிலில் சிறுநீர் கழித்து அதை வாழைப்பழங்களில் தெளித்து விற்கிறார்’ என பொய் பரப்பிய சங்கிகள்
உபி, பிஜ்னோர்: கடந்த இரண்டு தினங்களாக பாஜக ஆதரவாளர்களால் இரண்டு வீடியோக்கள் உயர்வாக பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோவில் ஒரு வயதான முஸ்லிம் பழ வியாபாரி தள்ளுவண்டி அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவரை நோக்கி “பாட்டிலில் ஏன் சிறுநீர் கழிக்கிறாய் ? “என்று கேட்கப்பட “வீணான பேச்சுக்கள் பேசாதீர்கள்” என்று கூறியவர் அவர் சென்று விடுகிறார். இரண்டாம் வீடியோவில் அதே முஸ்லிம் வியாபாரி தவறு நடந்து விட்டது என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறி தோப்புக்கரணம் போடுவதாக அமைந்துள்ளது. […]
திருச்சியில் மருத்துவர் மீது கொரோனா நோயாளி எச்சில் துப்பியது உண்மையா?
தமிழ்நாட்டில் இயங்கும் பெரும்பாலான ஊடகங்களில் திருச்சியில் மருத்துவர் மீது கொரோனா நோயாளி எச்சில் துப்பியதாக செய்தி வெளியிடப்பட்டது. சில ஊடகங்கள் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் அதில் தெரிவிக்கப்பட்ட விசயங்களை குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வேறு சில ஊடகங்கள் சம்பவத்தை நேரில் பார்த்ததை போல் பதிந்துள்ளனர். தந்தி டிவி செய்தியிலும் நேரில் சென்று பார்த்ததை போல் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தி டிவி செய்தி: ‘திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேர் சிகிச்சை பெற்று […]
முஸ்லிம் பழவியாபாரி கொரோனா பரப்ப எச்சில் தடுவுகிறாரா? உண்மை என்ன?
இந்த காணொளி பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மட்டுமின்றி டிக் டாக், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளின் வழியாகவும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொளியில் வயதான முஸ்லிம் முதியவர் ஒருவர் எச்சில் துப்பி அதை பழங்களின் மீது தேய்ப்பது போன்ற செய்கையை செய்வதை காணமுடிகிறது. முப்பது வினாடிகள் ஓடும் அந்த காணொளியில் தனது பழ வண்டியின் ஒரு பகுதியில் உள்ள சில பழங்களை மற்ற பகுதிக்கு மாற்றுகிறார் முதியவர். இடையிடையே கை விரல்களில் எச்சிலை […]
சுகாதாரப் பணியாளர்கள் மீது தப்லீக் ஜமாத்தினர் எச்சில் துப்பியதாக பொய்யை பரப்பிய பாஜக எம்.பி ..
புதுடில்லி நிஜாமுதீன் மர்கஸில் தப்லிகி ஜமாஅத்தில் கலந்து கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பெலகாவியைச் சேர்ந்த சிலர் மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்களிடம் தவறாக நடந்துகொண்டு, அவர்கள் மீது எச்சில் துப்புகிறார்கள் என்று பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லீக் ஜமாத்தினர் சுகாதார ஊழியர்களுடன் தவறாக நடந்து கொள்ளவோ அல்லது அவர்கள் மீது எச்சில் துப்பவோ இல்லை என பெலகாவி துணை ஆணையர் எஸ்.பி.போமனஹள்ளி, பாஜக எம்.பி யின் பொய்யான வெறுப்பு […]
நேருவும் பெண்களும்- சங்கி பெருமக்கள் பரப்பும் பொய்கள் !
நேரு பற்றிய பேச்சு வந்ததுமே பெண்கள் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி ஆரம்பித்து விடுகிறார்கள். அவர் ஏறக்குறைய ஒரு ‘ஸ்த்ரீ லோலன்’ போல சித்தரிக்கப் படுகிறார். நேரு மிகவும் ரசனைக்கார ஆசாமி. பெண்கள் விஷயத்திலும் அவர் ரசனையானவர்தான். ஆனால் அதற்காக அவர் எந்தப் பெண்ணையும் வல்லுறவு செய்யவில்லை. பாராளுமன்றத்தில் உட்கார்ந்து போர்னோகிராஃபி பார்க்கவில்லை. கட்டிய மனைவியை விட்டு ஓடி வந்து விடவில்லை. எனக்கு மனைவியே இல்லை என்று அஃபிடவிட் கொடுக்கவில்லை. சொல்லப் போனால் அவருக்கு […]
“ஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு வெளியேற அதிரடி உத்தரவு”- பொய் செய்தியை வெளியிட்ட CNN நியூஸ்18 ஊடகம்.
Picture credit: network18 இந்தியாவின் பிரபலமான ஊடகங்களில் ஒன்றுதான் CNN நியூஸ்18. இந்த ஊடகம் பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் நெட்வொர்க் 18ஆல் வாங்கப்பட்டது. ஆளும் அரசாங்கத்திற்கு சார்பாக செய்தி வெளியிடும் வட இந்திய தொலைக்காட்சிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. அதே சமயம் தமிழில் இதே ஊடகம் நடுநிலையான ஊடகமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு நியூஸ் 18 ஊடகம் பொய் செய்தி வெளியிடுவது இதுவே முதல் முறை இல்லை. இந்நிலையில் நேற்று ஜூலை 29 […]