கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதாலோ என்னவோ இதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திட ஊடகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை !
Author: NewsCap.in Staff
தலித் ஒருவரின் உடலை தகனம் செய்ய வழிவிடாததால் ’20 அடி உயர பாலத்திலிருந்து’ உடல் இறக்கி தகனம் !-அதிர்ச்சி வீடியோ.
மேல் சாதியினர் என்று கருதப்படுபவர்கள் சடலங்களை அந்தப் பகுதி வழியாக எடுத்துச் செல்லபடுவதை விரும்பாததால் கடந்த 4 ஆண்டுகளாக இவ்வாறு தான் செய்துவருகிறார்களாம் !..
டில்லியில் 500 ஆண்டு கால பழமைவாய்ந்த தலித் சமூகத்தினர் கோயில் இடிப்பு- தலித் அமைப்புகள் போராட்டம்!
“கோயிலை மாற்று இடத்தில் கட்டும்படி அவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள் . அப்படியானால் அவர்கள் ஏன் ராமர் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது?”…
“இ.வி.எம்மிற்கு ஒரு முடிவு கட்டினால்,பாஜகவும் முடிவிற்கு வந்துவிடும்”- ராஜ் தாக்ரேவின் துணிச்சல் பேட்டி!
“பாஜக வினருக்கு கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இருந்தால் வாக்குச் சீட்டின் மூலமாக தேர்தலை எதிர் கொள்வதை ஏன் மறுக்கிறது?” -ராஜ் தாக்ரே !..
பார்லே நிறுவனம் 10,000 நபர்களை பணி நீக்கம் செய்ய முடிவு- தொடரும் கடும் பொருளாதார சரிவு நிலை!
பார்லே நிறுவனம் 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது ஏறத்தாழ ஒரு லட்சம் நபர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. இதில் 10 சொந்த தொழிற்சாலைகள் மற்றும் 125 ஒப்பந்த அடிப்படையிலான அலைகளில் உள்ள தொழிலாளர்களும் அடங்குவர். பொருளாதார சரிவான நிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் 10,000 நபர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிவரும் என்று நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான பார்லே தெரிவித்துள்ளது. பார்லே நிறுவனத்தின் தலைமை அதிகாரி மாயங்க் ஷா கூறுகையில்.. கிலோவிற்கு 100 ரூபாய் […]
வெள்ள பாதிப்பிற்கு 4,432 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- கேரளா, தமிழகம் புறக்கணிப்பு!
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில் அளவிற்கும் அதிகமாக மழைபெய்ததாலும் சரியான நீர் மேலாண்மை திட்டங்கள் இல்லாததாலும் வெள்ளம் ஏற்பட்டது. அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சில கேரளா, ஒடிஷா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகாவாகும். இன்றைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழுவில் கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு கூடுதலாக 4432 ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஃபானி சூறாவளி புயலால் பாதிக்கபட்ட ஒடிஷாவிற்கு 3338.22 […]
கிறிஸ்துவ மிஷினரீஸ் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து வாபஸ் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி !
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘மிகவும் பாதுகாப்பற்றவை’ என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி வழக்கு விசாரணை ஒன்றில் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வைத்தியநாதன் குறிப்பிட்டிருந்தார்.இதை தொடர்ந்து கிறிஸ்தவ சங்கங்கள், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் , சில சட்டத்துறை வல்லுனர்கள் இக்கருத்தை விமர்சனம் செய்திருந்தனர். தற்போது இக்கருத்தை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி ஒன்றின் மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு, […]
காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனே விடுவிக்ககோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கடந்த ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த அவர்களின் உரிமையான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் காஷ்மீரில் கடும் ஊரடங்கு உத்தரவு, தொலைபேசி , இன்டர்நெட் முடக்கம் என எந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் மட்டுமே தொலைபேசி வேலை செய்கிறது. பல்வேறு ஜனநாயக படுகொலைகள் நடந்து வரும் காலத்தில் காங்கிரஸ், போன்ற மூத்த கட்சிகளே […]
‘பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள்’ மீதே வழக்கு பதிவு ! அதை தவிர்க்க மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கும் கொடூரம்! -காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.
இறுதி பாகம் .. உங்களின் இந்த உண்மை கண்டறியும் பணியில் .. காஷ்மீர் மக்கள் எப்படி நடந்து கொண்டனர்? எங்களுக்கு மிகவும் அன்பான ஒரு வரவேற்பு கிடைத்தது அவர்கள் எங்களிடம் எந்த அளவிற்கு அன்பையும் விருந்தோம்பலும் காட்டினார்கள் என்று வார்த்தையில் வர்ணிக்க முடியாது. இது எங்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது. இந்தியா மற்றும் இந்தியர்களிடம் கோவமாக இருக்க அனைத்து உரிமையும் படைத்தவர்கள் இப்படிப்பட்ட மோசமான நிலையில் யாரை புதிதாக கண்டாலும் சந்தேகிப்பது இயற்கைதான். அதனால் முதலில் […]
காஷ்மீர்! – ‘பெருநாள் தினத்தில் கூட புத்தாடை இல்லாமல் சிறுவர்கள்’-காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.. பாகம் -2
பாகம் 1 ஐ வாசிக்க .. கீழே உள்ளது பாகம் 1 ன் தொடர்ச்சி … சற்று விரிவாக சொல்ல முடியுமா ? இரண்டு விஷயங்களை சொல்கிறேன். . ஒரு வீடியோ 11 வயது சிறுவனுடையது. கைது செய்யப்பட்டிருந்த அவர் பெருநாளிற்கு ஒரு நாள் முன்பு தான் விடுவிக்கப்பட்டார். அச்சிறுவன் தன்னை விட சிரியவர்களை கூட அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார். மற்றொன்று… ஒரு காஷ்மீரி குடும்பத்தை கொண்ட வீடியோ. அவர்கள் மிகுந்த அச்சத்தில் […]
ராஜஸ்தானில் முஸ்லிம்கள் மீது நடந்த 2 கும்பல் வன்முறை சம்பவங்கள்!
நேற்று முன் தினம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 2 சம்பவங்கள் 1. ஆட்டோ சவாரியின் போது .. நீ முஸ்லீம் என்று சொல்லி.. இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்ட நிசார் அஹ்மத் ..” போலீசிற்கு போன் செய்தேன் . போலீசார் இது எங்கள் எல்லைக்குள் வராது என்று கூறி வர மறுத்து விட்டனர்.” என்கிறார் நிசார். 2. உயிர் போகும் அளவிற்கு கத்தியால் தாக்கப்பட்ட வாலிபர். #Rajasthan #MuslimsThrashed #brutallybeaten #NoreportsinMedia
காஷ்மீர்-‘நள்ளிரவில் சிறுவர்கள் கைது’! -‘மானபங்க படுத்தபடும் பெண்கள்’-காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.
தமிழகத்தை சேர்ந்த சிபிஐ கட்சியின் சமூக பெண் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், பிரபல பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் மற்றும் எய்ட்வாவின் (AIDWA ) மைமூனா மொல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை அரசாங்கம் ரத்து செய்து மாநிலத்தை பிளவுபடுத்திய பின்னர் காஷ்மீரின் உண்மை நிலவரம் கண்டறிய கடந்த ஆகஸ்ட் 7 முதல் 13 வரை5 நாட்களுக்கு காஷ்மீரில் முகாமிட்டிருந்தனர். கீழுள்ள ஆக்கம் பிரபல ஆங்கில நாளிதழான ஹஃ ப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியானது.கீழுள்ள செய்தி […]
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பிரிட்டனில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன போராட்டம்!
லியாம் பர்ன் , பிரிட்டன் ( *எம்.பி*) கலந்து கொண்டு நடத்திய போராட்டத்தில் ஆயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்த்து குரல் எழுப்பினர். காஷ்மீர் மக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , ஊரடங்கு உத்தரவை தளர்த்தவும் கோரிக்கை விடுத்தனர். வீடியோவை YouTube ல் காண..
பிபிசியின் காஷ்மீர் மக்கள் போராட்ட வீடியோவை முதலில் பொய் என மறுத்து , பிறகு ஒப்பு கொண்ட மோடி அரசாங்கம்!
Image credit-BBC மோடி அரசாங்கம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. எனினும் அங்குள்ள மக்கள் இதுகுறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிய ஒரு வழியும் இல்லாதபடி அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் முற்றிலுமாக மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது. மக்கள் தங்கள் எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக தெரிவிப்பதற்கோ, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கோ, ஏன் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதற்கோ கூட இயலாத ஒரு மிகப்பெரும் சிறைச்சாலையில் அடைபட்ட கைதிகளைப் போன்று உள்ளனர் […]
புதிய இந்தியா ! -பெஹ்லு கான் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விடுதலை !
பெஹ்லு கான் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விடுதலை- நீதிமன்ற வளாகத்தில் “பாரத் மாதா கி ஜே” என்று கோஷமிட்டு கொண்டாடிய கும்பல். கடந்த ஏப்ரல் 1, 2017 ஆம் ஆண்டு பெஹ்லு கான் என்பவர் தனது மகன்களுடன் ஜெய்ப்பூர் மாட்டுச் சந்தையில் உரிய ரசீதுடன் மாடுகளை வாங்கி சென்று கொண்டுருந்த பொழுது அவருடைய வாகனத்தை பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உள்ள பசு தீவிரவாத குண்டர்கள் வழி மறித்தனர்.வாகனத்தின் உள் இருந்த பெஹ்லு கானை […]