America International News Islamophobia Terrorism

ட்ரம்ப் ஆதரவாளர் தீவிரவாத தாக்குதல்! – 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு;மீடியாக்களின் நயவஞ்சகம்.!

அமெரிக்காவில் பிரபல வால்மார்ட் வர்த்தக கடைக்குள் புகுந்த வெள்ளை இனவாத தீவிரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியூ ஜெர்சியில் உள்ள கோல்ப் கிளப்பில் வார விடுமுறையை கழித்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த ட்ரம்ப் ட்விட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்தார். முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்த படும் போதெல்லாம் உடனுக்குடன் “தீவிரவாதிகள்” […]

Jharkand Rape States News

ஜார்கண்டில் 3 வயது குழந்தையை கடத்தி,கூட்டு பலாத்காரம் செய்து,தலை துண்டித்து கொன்றுள்ளனர் ஈன பிறவிகள்.

Image used for representational purposes -istock கடந்த ஜூலை 27 ஆம் தேதி அன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெத்பூர் டாடா நகர் ரயில் நிலையத்தில் தன் தாயுடன் உறங்கி கொண்டிருந்த 3வயது சிறுமியயை இரண்டு கயவர்கள் கடத்தி சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட பின்னர் அப்பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, தலையை துண்டித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 30) இரவு ரயில் நிலையத்திலிருத்ந்து 4 கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு அருகே புதருக்கு பின்னால் […]

Corporates Tribals

ஒடிசாவில் வேதாந்தா குழுமத்தை எதிர்த்து போராடும் மலைவாழ் மக்கள்!45 பேர் மீது வழக்கு பதிவு!

கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிரான பழங்குடி போராட்டம் ஒடிசாவின் கோடிங்கமலி மலையின் 22 கிராமங்களில் தீவிரமடைந்து வருகிறது. ஊர் மக்கள் பாக்சைட் சுரங்கவேலைகலை நிறுத்துமாறு ஐந்து நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து கிராமசபையின் புதிய கூட்டம் தொடங்கவுள்ளது. நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வீரியம் அடைந்து வருவதால் இதனை தடுக்கும் விதமாக அம்மாநில அரசாங்கம் அப்பகுதியில் 45 மலைவாழ் மக்கள்(பழங்குடியினர்) மீது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக வழக்குகளை பதிவு செய்துள்ளது. அப்பகுதியில் பழங்குடியினருடன் பணியாற்றி […]

sudha bharadwaj
Activists Arrests

பிரபல பெண் சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜ் கைது மற்றும் என் ஆர் சி முறைகேடுகள் குறித்து சஷி தரூர் பாராளுமன்றத்தில் விளாசல்!

மனித உரிமை ஆர்வலர் சுதா பரத்வாஜ் உலக புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கழைக்கழக கண்காட்சியில் “சட்டம் மற்றும் கொள்கை துறைகளில் உலகெங்கிலும் உள்ள பெண்களின் வியக்கத்தக்க பங்களிப்புகளை” வெளிப்படுத்திய உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பாஜக ஆளும் அரசாங்கத்தின் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கடுமையாக தாக்கி பேசினார். இந்த […]