பாலஸ்தீனிய கைதிகளை சித்திரவதை செய்வதை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள சமர் அர்பிட்டை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரி பாலஸ்தீனிய மனித உரிமைகள் மற்றும் சமூக அமைப்புகள் தெருக்களிலும் சமூக ஊடகங்களிலும் அணிதிரண்டு வருகின்றன. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள சமர் அர்பிட்டின் உயிரைப் பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) உடனே தலையிட்டு அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர்கள் குறிப்பாக அழைப்பு விடுத்துள்ளனர். 44 வயதான சமர் மூன்று […]
Tag: palestine
சோதனைச்சாவடியில் பாலஸ்தீனிய பெண்மணியை சுட்டு கொன்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை!
அந்த பெண்மணி சுடப்பட்டு கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் நிலையிலும் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி மருத்துவ சிகிச்சை பெற விடாமல்
ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 470 ஃபலஸ்தீனியர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!
தற்சமயம் இஸ்ரேலில் 7,500 நபர்கள் கைதிகளாக இருக்கின்றனர். குறிப்பாக ஆகஸ்ட் மாத இறுதிவரையில் 5700 ஃபலஸ்தீனியர்கள் சிறைச்சாலையில் உள்ளனர்….
இன்று அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனர்களின் வீடுகளை தரைமட்டமாக்கி கொன்றிருக்கும் இஸ்ரேலின் அராஜகம் !
பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சர்வதேச விமர்சனங்கள் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருடன் இஸ்ரேலிய புல்டோசர்கள் திங்களன்று(22-07-19) பாலஸ்தீனிய கிராமமான சுர் பஹெரில் பாலஸ்தீனர்களை பிரிக்கும் சுவர் அருகே உள்ள வாதி அல்-ஹம்முஸ் பகுதியில் சுமார் 100 வீடுகளை இடிக்கச் சென்றுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் விளிம்பில் உள்ள பாலஸ்தீனிய கிராமமான சுர் பஹெர் 1967 போரில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. இஸ்ரேலால் கட்டப்பட்ட “இனவெறி சுவர்” என்று பாலஸ்தீனர்களால் அழைக்கப்படும் (ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரையை […]