கிரேட் நிக்கோபார் தீவில் சர்ச்சைக்குரிய 16,610 ஹெக்டேர் திட்டத்திற்கு மோடி அரசின், சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுனர்களின் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது . 75,000 கோடி மதிப்பிலான திட்டம்: 75,000 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம், சர்வதேச கொள்கலன் முனையம், டவுன்ஷிப் மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அடங்கும் என்று எகனாமிக் டைம்ஸ் (ET) கட்டுரை தெரிவித்துள்ளது. “பொதுவாக இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் […]
Union Government
ரோஹிங்கியா விவகாரம்: விஎச்பி, இந்துத்துவாவினர் கண்டனம்; சொந்த அமைச்சரின் அறிவிப்பையே மறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் !
ரோஹிங்கியா விவகாரம்: விஎச்பி, இந்துத்துவாவினரின் கண்டனம்; சொந்த அமைச்சரின் அறிவிப்பையே மறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் ! ரோஹிங்கியா மக்கள்: உலகின் மிக மோசமான இனபடுகொலைக்கு ஆளாகி, வாழ்வதற்கு இடமின்றி தவிக்கும் ரோஹிங்க்யா மக்களில் சிலர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல முறைகள் அவர்கள் தங்கி இருக்கும் பகுதிகளில் மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டு வந்தது. வலது சாரிகள் ரோஹிங்க்யா மக்களை தீவிரவாதிகள் என்றும், குற்றம் புரிபவர்கள் என்றும் வசைபாடி வந்தனர். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் […]
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தகவல் !
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு: புதுதில்லியில் மிக மோசமான நிலையில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 17 அன்று தெரிவித்தார். புதுதில்லியில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கான […]
ரெயில்களில் அதிக ‘லக்கேஜ்’ எடுத்து சென்றால் தனி கட்டணம் முதல் அபராதம் வரை;புதிய ரயில்வே விதிகள்!
இந்நிலையில், விமான பயணங்களில் கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடத்தில் வசூலிக்கப்படும் கட்டண நடைமுறையை ரயில் பயணங்களிலும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. ரெயில்களில் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்காக பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும், நீங்கள் பதிவு செய்யாமல் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதைக் கண்டால், சாதாரண கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். இந்த புதிய விதிகளின்படி, நீங்கள் பயணிக்கும் வகுப்பைப் பொறுத்து 35 கிலோ முதல் 70 […]
14 வயது ரோஹிங்கியா சிறுமியை மியான்மாருக்கு திருப்பி அனுப்பும் மோடி அரசு!
குவஹாத்தி, மார்ச் 30: மியான்மரில் அதிகரித்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு இடையே, ஒரு ரோஹிங்கியா சிறுமியை மியன்மார் நாட்டிற்கு அதிகாரபூர்வமாக திருப்பி அனுப்ப உள்ளது மோடி அரசு. இது குறித்து அசாம் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி அமைந்த பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் ரோஹிங்கியா சிறுமிக்கு வயது 14!. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அச்சிறுமி, சில்சார் சார்ந்த தன்னார்வ தொண்டு […]
டில்லி முதல்வரின் அதிகாரங்களை பறிக்கும் விதத்தில் மோடி அரசு கொண்டு வந்த சட்டம்?
மத்திய அரசு சமீபத்தில் தில்லி தேசிய தலைநகரப் பகுதி திருத்த சட்டம் ஒன்றை மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த திருத்த சட்டம் சர்ச்சையாகி இருக்கிறது. ஏற்கனவே தில்லி மாநில அரசிடம் பெரிய அதிகாரம் என்று இருக்கவில்லை. துணை ஆளுநர் வசம்தான் நிறைய அதிகாரங்கள் இருந்தன. சமீபத்திய சட்டம் அந்த அதிகாரங்களை மேலும் அதிகரித்து இருக்கிறது. தில்லி மாநில அரசு ஒரு டம்மி பீஸ் மட்டுமே என்று ஆக்கி இருக்கிறது மோடி அரசு. இந்தத் திருத்த சட்டம் அமுலுக்கு […]
கொரோனா நோயை குணப்படுத்த காயத்ரி மந்திரம் உச்சரித்தால் பலன் கிடைக்குமா என ஆய்வு செய்ய மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கீடு !
யோகா செய்வதும், இந்து மதப் பாடலான காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நோயில் இருந்து குணப்படுத்த உதவுமா என்பதை தீர்மானிக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், (ரிஷிகேஷ்) மருத்துவ பரிசோதனையை நடத்தி வருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இம்மருத்துவ சோதனைக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதி பெற்று இந்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. “மிதமான அறிகுறிகள்” கொண்ட 20 […]
நீண்ட அவகாசத்திற்கு பிறகும் பதில் அளிக்காத மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்!
2019 தகவலறியும் உரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் அதற்கான விதிகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யாமலிருக்கும் மத்திய அரசை கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் முன்னிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் திருத்தங்களை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். எஸ்.ஜி. துஷர் மேத்தா தலைமையில் வாதாடிய வக்கீல் கானு அகர்வாலிடம், நீதிமன்றம் நேரக் கோப்பு […]
‘நாட்டை காக்க மூன்று யுத்தங்களில் பங்கெடுத்த என்னை தீவிரவாதி என கைது செய்கின்றனர்’ – குர்முக் சிங் வேதனை..
எங்களை விவசாயிகள் என்றோ, வயது மூத்தவர்கள் என்றோ, தேசத்திற்காக ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றோ எவ்வித மரியாதையும் கொடுக்காமல், எங்கள் மீது லத்தி சார்ஜ் செய்தும்,
மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க கடைசி நாள் 15-10-2019
தனியார் மற்றும் அரசு பள்ளி / கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லீம், கிறித்துவ, சீக்கிய மற்றும் பிற சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் குறிபிட்ட அளவில் கல்வி உதவி தொகை வழங்கிவருகின்றது. இதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம், அதன் விபரங்களை பார்ப்போம். பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபாண்மை மாணவர்களுக்கு Pre-matric, Post-matric, மற்றும் MERIT CUM MEANS ஆகிய மூன்று விதமான கல்வி உதவித் திட்டத்தை மத்திய அரசு வழங்கி வருகின்றது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த […]