Andaman Nicobar Islands Corporates Environment Union Government

நிக்கோபார் தீவில் 850,000 க்கும் அதிகமான மரங்களை வெட்ட மோடி அரசு அனுமதி..!

கிரேட் நிக்கோபார் தீவில் சர்ச்சைக்குரிய 16,610 ஹெக்டேர் திட்டத்திற்கு மோடி அரசின், சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுனர்களின் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது . 75,000 கோடி மதிப்பிலான திட்டம்: 75,000 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம், சர்வதேச கொள்கலன் முனையம், டவுன்ஷிப் மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அடங்கும் என்று எகனாமிக் டைம்ஸ் (ET) கட்டுரை தெரிவித்துள்ளது. “பொதுவாக இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் […]