Article 370 Kashmir

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பிரிட்டனில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன போராட்டம்!

லியாம் பர்ன் , பிரிட்டன் ( *எம்.பி*) கலந்து கொண்டு நடத்திய போராட்டத்தில் ஆயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்த்து குரல் எழுப்பினர். காஷ்மீர் மக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , ஊரடங்கு உத்தரவை தளர்த்தவும் கோரிக்கை விடுத்தனர்.

வீடியோவை YouTube ல் காண..