உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அனைத்து மத வழிபாட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமிய பிரார்த்தனைகளையும் இணைத்துள்ளது தொடர்பாக விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா குழுக்களின் புகார் மற்றும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பள்ளியின் இயக்குநர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A (மத உணர்வுகளை புண்படுத்தல்) மற்றும் மதமாற்ற தடைச் சட்டம் 2021 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கான்பூரில் உள்ள புளோரெட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, இந்துத்துவாவினரின் விஷம பிரச்சாரம் காரணமாக இரண்டு […]
Tag: yogi adithyanath
உபி யில் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது தாக்குதல் !
…பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் இருவரின் மனைவிமார்களையும் அந்த காட்டுமிராண்டி குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்…
உ.பி யில் “ரொட்டியும், உப்பும்” தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு ! – வைரல் வீடியோ
“ஒரு சமயம் குழந்தைகளுக்கு ரொட்டியும் உப்பும் கிடைக்கும், மறு சமயம் அரிசியும் உப்பும் அரிதாக ஏதேனும் ஒரு நாள் பால் வந்தடையும். ஆனால் அது ஒருபோதும் பகிர்ந்து அளிக்கப்படுவது கிடையாது. வாழைப்பழம் அப்படி தான் பகிர்ந்து அளிக்கப்படாது. கடந்த ஒரு வருடமாக இதே நிலைதான் நீடிக்கிறது”…..
சந்தேகித்தின் பெயரால் அழைத்து செல்லப்பட்ட ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்திய போலீஸ் ! -அதிர வைக்கும் சம்பவம்
உபி மாநில பஹ்ரைச் (Bahraich) நகரில் குற்றச்சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அழைத்து சென்ற (SOG) போலீஸார் ஜமீல் அஹமதை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்தப்பட்டு கடுமையான சித்திரவதை செய்துள்ளனர்.இதை ஜூலை 22 ஆம் தேதி அபய் சிங் ரத்தோர் என்ற ஊடகவியலாளர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.இந்த செய்தி நாம் அறிந்தவரை வேறு எந்த ஊடகத்திலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தற்போது KGMU மருத்துவமனையில் […]
உபி மாநிலத்தில் கிறிஸ்துவ தம்பதியினர் மீது தாக்குதல் , வீட்டை காலி செய்யுமாறு தாகூர் சமூகத்தார் மிரட்டல் !
உபி மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தார் தாக்கப்படும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.அந்த வகையில் கடந்த திங்களன்று உபி மாநில தலைநகரான லக்னோவில் ,ஒரு கிறிஸ்துவ குடும்பத்தார் தங்கள் அண்டை வீட்டினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . தாக்கியவர்கள் “தாகூர்” சமூகத்தை சேர்ந்தவர்கள். நந்தி விஹார் எனும் பகுதியில் வாழும் இந்த கிறிஸ்தவ தம்பதியினர் நீண்ட காலமாக பெரும்பான்மை சமூகமான “தாகூர்” சமூகத்தினரால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆட்படுத்த படுவதாக கூறினர். இதற்கு காரணம் கிறிஸ்துவ தம்பதிகள் அப்பகுதியில் […]
யோகி ஆதித்யநாத் மீதான ’20 வருட கொலை வழக்கை’ ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 20 வருடமாக கிடப்பில் போடப்பட்டிருந்த யோகி ஆதித்யநாத் மீதான கொலை வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் தலாத் அஜீஸ் என்பவரை கொலை செய்ய அவரை நோக்கி யோகி ஆதித்யநாத் மற்றும் சில குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், இந்த சம்பவத்தின் போது சமாஜ்வாதி கட்சி தலைவரின் பாதுகாப்பு காவல் அதிகாரியாக இருந்த யாதவ் என்பவர் மகாராஜ்கஞ் என்ற பகுதியில் கொலை செய்யப்பட்டார் என்பது தான் […]
பள்ளிவாசல் இமாமின் தொப்பியை கழற்றி எரிந்து ,தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய கோழை குண்டர்கள் -உபி மாநிலத்தில் தொடரும் காட்டுமிராண்டித்தனம் !
முசாபர்நகரில் பள்ளிவாசல் இமாமாக பணி புரிபவர் இம்லாக்-உர்-ஹ்மான். இவர் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரை நெருங்கிய குண்டர்கள் , தொப்பியை கழற்றி எரிந்து , கடுமையாக அவரை தாக்கி, தாடியையும் பிடித்து இழுத்துள்ளனர். பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கியதர்காக 12 பேர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை(13.7.19) முசாபர்நகர் மாவட்டத்தில் இமாம் தனது மோட்டார் […]
பஜ்ரங் தள் பாஜகவினர் அட்டூழியம் ! ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்ததால் மாணவர்கள் மீது உபி. யில் கொலைவெறி தாக்குதல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் சிலரை பஜ்ரங் தள் மற்றும் பாஜகவினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட கட்டாயப்படுத்தி ஜூலை 11ம் தேதி அடித்து உதைத்ததாக ஜமா மசூதி இமாம் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் ! தொழுகைகளை முடித்து விட்டு மைதானத்தில் 4 மாணவர்கள் விளையாடச் சென்றுள்ளனர். மாணவர்களை ஜெசி ஸ்ரீ ராம் என்று கூறுமாறு கட்டாயபடுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் கூற மறுத்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த குண்டர்கள் மாணவர்களை […]