“பாஜக வினருக்கு கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இருந்தால் வாக்குச் சீட்டின் மூலமாக தேர்தலை எதிர் கொள்வதை ஏன் மறுக்கிறது?” -ராஜ் தாக்ரே !..
Tag: modi
புல்வாமா தாக்குதலின் போது மேன் vs வைல்ட் படப்பிடிப்பில் மோடி !- நெட்டிசன்கள் சாடல்
மேன் Vs வைல்ட் என்ற பிரபல டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி உத்தரகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டதை டிஸ்கவரி சேனல் திங்களன்று உறுதிப்படுத்தியது. இரண்டிற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு.சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு நல்ல நோக்கத்துடன் கூடிய நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பதில் தவறு எதுவும் இல்லை.இருப்பினும், எபிசோட் எப்போது படமாக்கப்பட்டது என்று டிஸ்கவரி தொலைக்காட்சியும் கூறமருக்கிறது, இந்திய அரசும் இதை குறித்து எந்த தகவலும் வெளியிடுவதாக இல்லை. புல்வாமா […]
“ஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு வெளியேற அதிரடி உத்தரவு”- பொய் செய்தியை வெளியிட்ட CNN நியூஸ்18 ஊடகம்.
Picture credit: network18 இந்தியாவின் பிரபலமான ஊடகங்களில் ஒன்றுதான் CNN நியூஸ்18. இந்த ஊடகம் பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் நெட்வொர்க் 18ஆல் வாங்கப்பட்டது. ஆளும் அரசாங்கத்திற்கு சார்பாக செய்தி வெளியிடும் வட இந்திய தொலைக்காட்சிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. அதே சமயம் தமிழில் இதே ஊடகம் நடுநிலையான ஊடகமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு நியூஸ் 18 ஊடகம் பொய் செய்தி வெளியிடுவது இதுவே முதல் முறை இல்லை. இந்நிலையில் நேற்று ஜூலை 29 […]
“1977லேயே முன்னாள் பிரதமர் சந்திரசேகரை சந்தித்தேன்” -மோடி; நெட்டிசன்கள் கலாய்ப்பு !
Picture Credit- Republic ஜூலை 24ம் தேதி பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் சந்திர சேகர் குறித்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் ரவி தத் பாஜ்பாய் ஆகியோர் எழுதிய புத்தகத்தை நாடாளுமன்ற ஆடிட்டோரியத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 1977 ல் முன்னாள் பிரதமர் சந்திர சேகரை முதன்முதலில் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். “நான் அவரை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தேன், அப்போது நான் பைரோன் சிங் சேகாவத் ஜியுடன் பயணம் செய்து கொண்டிருந்தேன். […]
மோடி 2.0 : 60 நாட்களில் பங்கு சந்தையில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு!
மோடி அரசு அமைத்து 60 நாட்களில் சுமார் ரூ.12 லட்சம் கோடி இழப்பு மோடி இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற 60 நாட்களில் பங்குச் சந்தை ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2004 ஆம் வருடம் மே 14 முதல் 2009 ஆம் வருடம் ஜூலை 24 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மற்றும் அதே கூட்டணி 2ம் முறையாக ஆட்சியைத் தொடங்கிய போதும் மும்பை பங்குச் சந்தை 203% வளர்ச்சி அடைந்துள்ளது. […]
வாரணாசியில் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர பட்ட வழக்கில் அலஹாபாத் உயர் நீதி மன்றம் மோடிக்கு நோட்டீஸ்.
வாரணாசி தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மோடிக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எல்லையில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் , எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ்பகதூர். இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கிடையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவர் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. எல்லைப் பாதுகாப்பு […]