டில்லி காற்று மாசுபாடு குறித்த நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்காமல் 24 எம்பிகள் புறக்கணித்தனர். 4 பேர் மட்டுமே வந்ததையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்து எம்பிகளில் கௌதம் கம்பீரும் ஒருவர். இவர் அன்றைய தினம் கிரிக்கட் கமண்டரி செய்வதற்கு சென்றுவிட்டார். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு “எனது பணி பேசும்!” .
நான் அரசியலில் வந்தது சம்பாதிப்பதற்காக இல்லை. எனினும் எனக்கென்று குடும்பம் குட்டி உள்ளது அவர்களை காப்பாற்றுவதற்காக நான் சம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கெளதம் கம்பீரிடம் 140 கோடிக்கும் மேலான சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.