மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று புனைந்து கொல்லப்பட்ட அக்லாக் ஆகட்டும், திருட்டு பட்டம் சூட்டியும் ஜெய்ஸ்ரீ ராம் கூற வற்புறுத்தியும் கொல்லப்பட்ட அப்பாவி தப்ரேஸ் அன்சாரி ஆகட்டும் சம்பவம் நடந்து ஒரு சில நாட்கள் கழித்தே நாம் அறிந்து கொண்டோம். எனினும் நாட்டில் சிறுபான்மையினர், தலித் மக்களுக்கு எதிரான இவ்வாறான சம்பவங்கள் பல நடந்து கொண்டுதான் உள்ளன. http://bit.ly/2nOa5Wp
எனினும் அதை முக்கியத்துவம் வழங்கி மீடியாக்கள் செய்தியாக கூட வெளியிடுவது கிடையாது. வெகு சில ஊடகங்களை தவிர்த்து பெரும்பாலான ஊடகங்கள் இவ்வாறன செய்திகளை திட்டமிட்டு மறைத்து வருகின்றன.! facebook twitter போன்ற வலைத்தளங்களின் மூலம் உண்மையை மக்களிடம் கொண்டு சென்றாலும் அதிலும் தணிக்கை என்ற பெயரால் பதிவுகள் அநியாயமாக நீக்கப்படுகின்றன. facebook இல் பல ஆயிரம் லைக்பெற்ற பல்வேறு முகநூல் பக்கங்கள் முழுவதுமாக முடக்கபடுகின்றன. (உதாரணத்திற்கு மறுப்பு என்ற முகநூல் பக்கம், தற்போது இல்லை )
5 ஸ்டார் ரேட்டிங் அளித்து ஆதரவு தரவும் அன்பர்களே – !
அதே போல் ஆளும் அரசாங்கங்களுக்கு ஜால்றா தட்டும் நிலையில் தான் பெரும்பாலான ஊடகங்கள் இருக்கின்றன. காரணம் அவர்களிடம் இருந்து கிடைக்கும் வசதிகளை தொடர்ந்து பெற்றுவர தான்.காஷ்மீர் விவகாரமாகட்டும் , இந்திய பொருளாதார நிலையாகட்டும் .. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பல செய்திகள் தொடர்ந்து மூடி மறைக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சிறுபான்மையினர்களுக்காகவே, ஒடுக்கப்படும் மக்களுக்காகவே பிரத்தேயேகமாக நியூஸ் கேபின் ஆப் வெளிவந்துள்ளது. நமது newscap.in இணையத்தளத்தில் வெளியிடபடாத செய்திகள் பல ஆப்பில் மட்டுமே காணக்கிடைக்கும்.!
Click to download App – http://bit.ly/2nOa5Wp
அதை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் உங்கள் நண்பர்களில் குறைந்தது 5 நபர்களுடனாவது பகிர்ந்து கொள்ளவும்.
உங்கள் தொடர் ஆதரவே உங்கள் ஒற்றை பலம் !
நன்றி.
NewsCap.in