Indian media
Media

இந்திய ஊடகங்களில் கிட்டத்தட்ட 88% தலைமைப் பதவிகளை உயர்சாதியினரே வகிக்கின்றனர்!

2021-2022 ஆம் ஆண்டில், அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் உட்பட இந்திய ஊடகங்களில் 88% தலைமைப் பதவிகள் உயர்சாதி பிரிவை சேர்ந்தவர்கள் என சமீபத்திய அறிக்கை கண்டறிந்துள்ளது. கடந்த 2018 – 2019-ம் ஆண்டின் நிலை போலவே 2021 – 2022-ம் ஆண்டின் நிலையும் உள்ளது. ஆக்ஸ்ஃபாம் இந்தியா (Oxfam India) – நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) இணைந்து “Who Tells Our Stories Matters: Representation of Marginalised Caste Groups in Indian Media” […]

முஹம்மத் நபியின் உருவப்படத்தை சித்தரித்தமைக்கு மன்னிப்பு கோரிய பிபிசி ஹிந்தி ஊடகம் ..
Media

முஹம்மத் நபியின் உருவப்படத்தை சித்தரித்தமைக்கு மன்னிப்பு கோரிய பிபிசி ஹிந்தி ஊடகம் ..

முஹம்மது நபி அவர்களின் உருவப்படத்தை ஒரு வீடியோவில் சித்தரிமைத்து காட்டியதற்காக பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி-இந்தி) ராசா (RAZA) அகாடமியிடம் மன்னிப்பு கோரியுள்ளது. தஹஃபுஸ் நமூஸ் இ ரிசாலத் அமைப்பு மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை சந்தித்து பிபிசி இந்தி தொலைக்காட்சியினர் மீது புகாரளித்தனர். ரிஸா அகாடமி அமைப்பினரும் தங்களது பங்கிற்கு மஹாராஷ்டிரா அமைச்சர் அஸ்லம் ஷேக் அவர்களை சந்தித்து இதுகுறித்து புகார் தெரிவித்திருந்தனர். பிபிசி இந்தி சேனலின் நிர்வாகி முகேஷ் சர்மாவிடமும் இதுகுறித்த விபரம் […]

கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம் (Complete non-sense) - இஸ்ரேலிய பேராசியர் யூவல் ஹரரி !
Corona Virus Islamophobia Media

கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம் – இஸ்ரேலிய பேராசியர் யூவல் ஹரரி !

கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது முட்டாள் தனம், இது மிகவும் ஆபத்தானது, மத வெறுப்பு பிரசாரங்களால் இந்தியாவில் கோரோனா பாதிப்புகள் இன்னும் அதிகமாகும். அது இந்தியாவிற்க்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், என்று இந்தியா டுடே பேட்டியில் மீடியாக்கள் மற்றும் சில குழுக்களை கடுமையாக சாடியுள்ளார் இஸ்ரேலிய பேராசியர் யூவல் ஹரரி கொரோனா விஷயத்தில் முஸ்லீம்கள் மீது அவதூறு பரப்புவதில் முன்னனியில் உள்ளவர் இந்தியா டுடேயின் (India Today) செய்தி ஆசிரியரான ராகுல் கன்வால் இவர் […]