டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தனது “ஆறாம் அறிவு” தன்னிடம் கூறியதாக பாஜகவின் டெல்லி யூனியன் பிரதேச தலைவர் மனோஜ் திவாரி இன்று தெரிவித்தார். யமுனா விஹாரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த திவாரி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் “டெல்லி சட்டசபையில் குறைந்தது 50 இடங்களில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சியை பிடிப்போம்.. என்னால் அனைத்து தரப்பிலிருந்தும் அதிர்வுகளை உணர முடிகிறது … இந்த முறை பாஜக அரசு தான் அமையும் […]
Delhi
‘கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி ‘ என்ற பாஜகவின் பிரச்சாரத்திற்கு கெஜ்ரிவாலின் மனைவி மற்றும் மகள் பதிலடி ..
சனிக்கிழமை நடக்கவுள்ள டெல்லி சட்டசபை தேர்தலின் ஒரு யுக்தியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறி பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் முகமாக அவரது மனைவி மற்றும் மகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் . “இது ஒரு புதுவித தரங்கெட்ட அரசியல்” என பதிலடி அளித்துள்ளனர். தரம் தாழ்ந்த கருத்து : ஜனவரி 25 ம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சருக்கு இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் […]
டில்லி: சிஏஏ எதிர்ப்பு வாசகம் கொண்ட தொப்பியை அணிந்திருந்த பைசலை மதுபாட்டிலால் தாக்கிய பாசிச கும்பல்
கிழக்கு டெல்லியின் ராணி கார்டன் வட்டாரத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை கொண்ட தொப்பியை அணிந்திருந்த 22 வயதான முஸ்லீம் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளார். ‘பாகிஸ்தானுக்கு போ, இந்தியாவில் உனக்கு இடமில்லை ‘ : சம்பவம் நடைபெற்ற அன்று மாலையில் முஹம்மத் பைசல் பூங்காவில் நடந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பைசலை அணுகிய பாசிச கும்பல் ஒன்று “தலையில் சிஏஏ வுக்கு எதிரான வாசகங்களை […]
போலீசார் வேடிக்கை பார்க்க, ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களுடன் பயங்கரவாதி கோபால் ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு !
தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா அருகே குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சற்று முன் தீவிரவாதி ஒருவன் கையில் துப்பாக்கியுடன் போலீசார் சூழ்ந்த நிற்கும் இடத்தில, மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். அதில் மாணவர் ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய தீவிரவாதி, 31 வயதானவன் என கூறப்படுகிறது. அவனது பெயர் ராம் […]
டெல்லி ஷஹீன்பாக்: வயசானாலும் வீரம் குறையாத புரட்சி பெண்கள்!
டெல்லி ஷஹீன்பாக்கில் சிஏஏ , என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தை வழிநடத்தும் அஸ்மா காத்தூன் (90), பில்கீஸ் (82), சர்வாரி (75) ஆகிய மூன்று பாட்டிகளை கண்டு இன்று உலகமே வியப்பில் உள்ளது. நாங்கள் காந்தியின் வாரிசுகள்: “ராணிகளே, தேசமக்களின் தாய்மாரே, வீரர்களின் மனைவிகளே ஈமானின் நல்வாழ்த்து பெற்ற நீங்கள் இந்த பூமியின் ஆசிர்வாதம் ஆவீர்கள்” — என்கிற 1905ம் ஆண்டு சுதந்திர போராட்டக்களத்தில் நெஞ்சுரத்துடன் களமிறங்கிய பெண்களை கண்ணியப்படுத்தும் விதமாக மௌலானா அல்தாப் ஹுசைன் […]
கௌதம் கம்பீரின் விளக்கத்தை படிங்க…மெய் சிலிர்க்கும்!
டில்லி காற்று மாசுபாடு குறித்த நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்காமல் 24 எம்பிகள் புறக்கணித்தனர். 4 பேர் மட்டுமே வந்ததையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்து எம்பிகளில் கௌதம் கம்பீரும் ஒருவர். இவர் அன்றைய தினம் கிரிக்கட் கமண்டரி செய்வதற்கு சென்றுவிட்டார். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு “எனது பணி பேசும்!” . நான் அரசியலில் வந்தது சம்பாதிப்பதற்காக இல்லை. எனினும் எனக்கென்று குடும்பம் குட்டி உள்ளது அவர்களை காப்பாற்றுவதற்காக நான் […]
போலீசாரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் …
கடந்த நவம்பர் 2ம் தேதி டில்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பார்க்கிங் விஷயமாக எழுந்த சச்சரவு மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே (பி.எச்.கியூ) போலீசார் இன்று (5-11-19) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (4-11-19) இது குறித்து கருத்து தெரிவித்த ஐபிஎஸ் போலீஸ் கூட்டமைப்பு சங்கம் நாடு முழுவதும் உள்ள போலீசார் வக்கீல்களால் தாக்கப்பட்ட போலீசாருடன் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாக மோதலின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர் […]