இந்தியாவில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக தன்னெழுச்சியுடன் தொடங்கப்பட்ட ஷாஹீன் பாக் போராட்டம் நடைபெற்று வந்த இடத்தை அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீசார் அடித்து நொறுக்கினர். புல்டோசர்கள் கொண்டு வந்த அங்கு போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கட்டமைப்புகளை அழித்தொழித்தது டில்லி போலீஸ். இதன் மூலம் கடந்த 101 நாட்கள் நடைபெற்று வந்த போராட்டத்தை கொரோனாவை காரணம் காட்டி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது மோடி அரசு. இன்று காலை 7.30 மணி அளவில் திடீரென வந்த டெல்லி போலீசார் […]
Shaheen Bagh
அமித் ஷா இல்லம் நோக்கி ஷஹீன் பாக் போராளிகள் பேரணி; அமித் ஷாவின் அழைப்பை ஏற்று செல்லும் போராளிகளை சந்திப்பாரா அமித் ?
கடந்த வியாழனன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ” ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள் உட்பட யாரானாலும் சரி, அவர்கள் என்னுடன் கலந்துரையாடல் நடத்தலாம். அதற்கான வாசல் திறந்தே இருக்கிறது. அனுமதி கோரிய 3 நாட்களுக்குள்ளாக நான் அவர்களை சந்திப்பேன்.” என கூறி இருந்தார். இதனையடுத்து “இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஷாஹீன் பாக் முதல் அமித் ஷாவின் இல்லம் வரை பேரணி நடைபெறும், அங்கு […]
“பாஜகவுக்கு ஒட்டு போடலைனா கற்பழிக்கப்படுவீர்கள், இதுவா உங்கள் தேர்தல் பிரச்சார செய்தி?” – பிரதமர் மோடிக்கு பெண்கள் அமைப்பினர் கடிதம் !
டில்லியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வெறுப்பு பேச்சுக்களை பேசிவருவதும் ” பிரச்சாரங்களில் பாலியல் பலாத்காரத்தை கொண்டு மிரட்டல் விடுப்பதும் “அச்சம்” அளிக்கும் விதத்தில் உள்ளது என 170 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் திங்களன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். பாஜக தலைவர்கள் வன்முறையான சூழலை உருவாக்கி விட்டனர்: அந்தக் கடிதத்தில், குடியுரிமை (திருத்தம்) சட்டம் (CAA), குடிமக்களின் தேசிய பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை […]
ஷஹீன் பாகில் பயங்கரவாதி கபில் துப்பாக்கி சூடு; தலைநகரில் மீண்டும் பதற்றம்!!
நாட்டின் தலைநகரான தில்லியில் ஒரு மாததத்திற்கும் மேலாக ஷஹீன் பாகில் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வரும் மக்களை நோக்கி இன்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான் பயங்கரவாதி கபில் குஜ்ஜார். நல்லவேளை உயிர்பலி இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை முழங்கிய நிலையில் போலீசார் அவனை கைது செய்தனர். ஒரு தினம் முன்னர் தான் 17 வயதான பயங்கரவாதி ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி […]
‘ஷஹீன் பாகில் போராடுபவர்கள் உங்கள் வீடு புகுந்து கொல்வார்கள், கற்பழிப்பார்கள்’ – வெறுப்பை கக்கும் பாஜக எம்பி பர்வேஷ்..
டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஷஹீன் பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்தில் அகற்றப்படுவார்கள் என்று அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் அறிவித்துள்ளார். “போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைவார்கள், உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கற்பழிப்பார்கள்”. என வெறுப்பு பேச்சையும் பேசியுள்ளார் அவர். டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒருபுறம் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது மறுபுறம் CAA […]