புதுடெல்லி: ஒன்றிய அரசால் சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கும் (பிஎஃப்ஐ), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ)க்கும் எந்த தொடர்பும் இல்லை. SDPI ஐ தடை செய்வதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா டுடேக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்த அறிக்கையில், SDPI தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளது. இதுவரை PFI மற்றும் SDPI இடையே எந்த […]
Political Vendetta
தேசிய பாதுகாப்பு சட்டம், யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மலைக்க வைக்கும் விவரங்கள்..
மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்கள் அவையில் அளித்த விவரங்களின்படி, 2016, 17, 18 மூன்றாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3005; கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3974; விவரம் : 2016, 2017, 2018 ஆண்டுகளில் UAPA சட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையே 922, 901, 1182. ஒவ்வொரு ஆண்டும் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை: 999, 1,554 , 1,421 ஆகும். இந்த மூன்று ஆண்டுகளிலும் தலா 232, 272 ,317 […]
கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி இல்லை!- மோதி அரசாங்கம் திட்டவட்டம்! !
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் டென்மார்க்கில் நடக்கவிருக்கும் சர்வதேச ‘பருவநிலை மாற்றம் ‘குறித்தான உச்சநிலை மாநாடுட்டில் கலந்துகொண்டு அவரது சாதனைகள் குறித்து பேச அழைக்கப்பட்டார். எனினும் அதில் கலந்து கொள்ள மோதி தலைமையிலான அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இது குறித்து “அனுமதியைப் பொருத்தவரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அக்டோபர் 9 முதல் 12 வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள முடியாது ”என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி முதலமைச்சர், டேனிஷ் தலைநகரில் வைத்து […]
“ப. சிதம்பரத்திற்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லை”-தி இந்து என்.ராம் அதிரடி!
‘….மிக முக்கியமாக தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு கடுமையாக விமர்சனம் செய்யப்பட வேண்டியதாகும். ஏனெனில் இந்த வழக்கு விசாரணையில் ப. சிதம்பரம் மீது குற்றம்சாட்டும் தரப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது…..’
கர்நாடகா : டி.கே.சிவகுமார்- உடல்நல குறைவு; மருத்துவமனையில் அனுமதி!-சந்திக்க சென்ற சித்தராமையாவிற்கு அனுமதி மறுப்பு !
டி.கே.சிவகுமாரின் ED காவல் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது, எனினும் அமலாக்கத்துறை கைதை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…