தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாநில பொதுச் செயலளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை: பாபர் மஸ்ஜித் குறித்த உச்சநீமன்றத்தின் தீர்ப்பு நீதியை நிலைநாட்டவில்லை. உ.பி.மாநிலம், அயோத்தி பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் ஆவணம் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து தீர்ப்பு வழங்கப்பட்டால் […]
Muslims
பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பான தீர்ப்பு..! தமிமுன் அன்சாரி அறிக்கை!
இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வந்த பாபர் மஸ்ஜித் வழக்கில், உச்ச நீதி மன்றம் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இத் தீர்ப்பு என்பது சட்டம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இப்போது நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி தீர்ப்பின் வாசகங்கள் அமைத்திருக்கிறது. தீர்ப்பின் பல இடங்களில் சமரசம் மற்றும் இணக்கம் கருதி நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. ஆனால்,அந்த இடம் சம்மந்தமான […]
40 குழந்தைகளின் கல்வி செலவை கவனிக்கும் முஹம்மத்- வி.வி.எஸ். லக்ஷ்மன் பாராட்டு!
கான்பூரைச் சேர்ந்த முஹம்மத் மஹபூப் மாலிக் ஒரு சிறிய தேநீர் கடை நடத்தி வருகிறார். அவரது வருமானத்தின் மூலம் ஊரில் உள்ள 40 குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்கிறார். இதற்காக அவரது மொத்த வருமானத்தில் 80% செலவாகிறது. இவரது இந்த செயல் பாராட்டிற்குரியது. உத்வேகம் அளிக்க கூடியது என்று பிரபல முன்னாள் இந்தியா கிரிக்கட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவரது இந்த பதிவிற்கு பெரும்பாலான மக்கள் வரவேற்பு அளித்துள்ள […]
தீவிரவாதி இல்லை; – 12 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான குலாப் கான்!
ராம்பூர் நீதிமன்றத்தால் நேற்று (2-11-19) விடுவிக்கப்பட்ட இருவரில் ஒருவரான குலாப் கான், சனிக்கிழமை பரேலி மத்திய சிறையிலிருந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் வெளியேறினார். பரேலியின் பஹேரி நகரத்தில் வசிக்கும் 48 வயதான குலாப் கான், “கடவுள் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்துள்ளார்” என்று தெரிவித்தார். நேற்று (2-11-19) சிறையிலிருந்து வெளியேறிய அவர் “பயங்கரவாத தாக்குதலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, இருந்தும் இந்த வழக்கில் நான் சிக்கவைக்கப்பட்டேன். இந்த வழக்கில் நான் […]
சவுதி அரேபியாவில் மரணித்த கனகராஜ் உடலை தாயகம் அனுப்பிய ரியாத் தமுமுக!
தமிழகத்தை சேர்ந்த அரியலூர் மாவட்டம் மற்றும் தாலுகா ஏலாக்குறிச்சி அருகில் சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த சேகர்(லேட்) அவர்களின் மகன் கனகராஜ் சவுதி அரேபியா – ரியாத்தில் உள்ள Retaj Al-Waseel எனும் தனியார் கம்பெனியில் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ரியாத்தில் உள்ள ராபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு உயர் சிகிச்சைக்காக சனத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-10-2019 அன்று மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு அம்மா […]
முஸ்லிம் தம்பதியினரை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூற வற்புறுத்தி ,பெண்ணிடம் அத்துமீறிய இருவரை பொதுமக்கள் ‘தர்ம அடி’ கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.!
கடந்த சனிக்கிழமை (5-10-19) ஹரியானா மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் ஒரு முஸ்லிம் தம்பதியினர் இரவு 11.30 மணியளவில் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு பைக்கில் வந்த 2 நபர்கள் தம்பதியினர் இருவரையும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் சில தகாத சொற்களை கூறியும் , ஆபாச செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.பிறகு இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண் முன்னே இருவரில் ஒருவன் ஆடையை அகற்றி ஆணுறுப்பை வெளிப்படுத்தி அசிங்கமாக பேசியுள்ளான் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக […]
’43 மாதங்களாக சம்பளம் இல்லை’! – அரசு நியமித்த மதரஸா ஆசிரியர்களின் நிலை!
கடந்த 43 மாதங்களாக(!) மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை எதிர்க்கும் விதமாக உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள மதரசா ஆசிரியர்கள் கடந்த திங்களன்று ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர். மதரஸாக்களை நவீனமயமாக்குவதற்கான பாஜக தலைமையிலான அரசாங்க திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள் தான் இந்த ஆசிரியர்கள். மதரஸாவில் தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் (SPQEM), உ.பி.யில் பணியமர்த்தப்பட்ட 21,000 க்கும் மேற்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படுவது இல்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா […]
ஜார்கண்டில் பழங்குடியின கிறிஸ்தவர்கள் அடித்து கொல்லப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
பரவலான வெறுப்பு குற்றங்கள் காரணமாக ஜார்கண்ட் மாநிலம் சிறுபான்மையினருக்கு திகில் பிரதேசமாகி வருகிறது. பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் கும்பல் கொலைகாரர்கள் தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெற்று வருகின்றனர்
கர்ப்பிணி பெண்ணின் ஆடை களையப்பட்டு கடும் தாக்குதல்!-குழந்தையை பறிகொடுத்த தாய்!
“செப்டம்பர் 8 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த போதிலும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யாததால் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களை அணுகி உள்ளனர்”…
உ.பி: ‘புர்காவில்’ வந்த முஸ்லிம் மாணவிகளை கல்லூரி முதல்வர் பிரம்பால் விரட்டியடிப்பு ! அராஜகத்தின் உச்சம் !
கல்லூரி முதல்வர் மாணவ சிறுமிகளை உள்ளே அனுமதிக்காது கையில் பிரம்பை கொண்டு மாணவிகளை துரத்தி தாக்க முற்பட்டது தான் அராஜகத்தின் உச்சம்..
ஹரியானா பள்ளிவாசல் இமாம்(38) மற்றும் அவரது மனைவி(25) கொடூரமாக குத்தி கொலை!
இமாம் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு தொழுகைக்கான அழைப்பை (அஸான்) விடுப்பது வழக்கம், ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை எந்த அஸானும் கேட்கப்படவில்லை, இது சந்தேகத்தை எழுப்பியது …
‘அசைவ பிரியாணி’ பரிமாறியதாக கூறி 43 முஸ்லீம் இளைஞர்கள் மீது உபி போலீசார் வழக்கு !
புகார் அளித்தவர் வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக ஒரு போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உள்ளூர் பாஜக எம்எல்ஏ பிரிஜ்பூஷன் ராஜ்பூத் புகார் அளிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
கோவையில் ‘தீவிரவாதிகள்’! கைது செய்யப்பட்ட 3 முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் விடுவிப்பு!
கைது செய்யப்பட்ட முஸ்லீம் இளைஞர்களை குறித்த செய்தியை “தீவிரவாதிகள்” என்ற பட்டத்துடன் முழு பரவசத்தோடும் உத்வேகத்தோடும் ஊடகங்கள் பரப்பின…..
குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!
கடந்த 1996ம் ஆண்டு ஆக்ராவில் இருந்து பிகனேர் நோக்கி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஒன்றில், சம்லெட்டி கிராமம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை 23 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் சதித்திட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அப்துல் லத்தீப் […]