அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM, ஒவைஸி)-ன் உத்தரபிரதேச மாநில பிரிவு செயலாளர் ஹக்கீம் அப்துல் சலாம் கான், புகழ்பெற்ற கியான்வாபி மசூதியில் “சமாஜ்வாதி கட்சியின் முஸ்லீம் எம்.எல்.ஏ.க்களின் மௌனத்தை” விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கீர்தார்பூர் காவல் நிலையத்தில் ஹக்கீமீன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற எந்த ஊடகத்தின் வழியாகவும் வதந்திகளை பரப்புவது, அதன் மூலம் […]
Gyanvapi Mosque
மற்ற நந்தி சிலைகளுக்கு மாற்றமாக காசி விஸ்வநாதர் கோவில் நந்தி கியான்வாபி பள்ளியை நோக்கி ?
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி தொடர்பாக நிலவும் சர்ச்சைக்கு மத்தியில், இந்துக் கடவுளான சிவனின் வாகனமான ஒரு நந்தி சிலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “நந்தி எப்போதும் சிவலிங்கத்தை நோக்கி தனது முகத்தை வைத்திருப்பார், ஆனால் காசி விஸ்வநாதரின் நந்தி கியான்வாபி மசூதியை எதிர் நோக்கி உள்ளது. ஏனெனில் அது முதலில் விஸ்வநாதர் கோயிலாக இருந்தது. நந்தி தனது எஜமானனை (சிவன்) எதிர்பார்த்து வாசலை நோக்கி காத்திருக்கிறார். கியான்வாபி மசூதி உண்மையில் ஒரு இந்து […]
‘கியான்வாபி பள்ளியில் தொழும் முஸ்லிம்களின் தலையை வெட்டுவோம்’ : பஜ்ரங் தள் உறுப்பினர் மிரட்டல்!
கியான்வாபி மசூதியில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களை கொலை செய்யப்போவதாக பஜ்ரங் தள் தொண்டர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இரண்டு நாட்களாக இணையத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் பண்டிட் ரவி சோங்கர் என்ற வலதுசாரி நபர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வன்முறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். “இந்த மக்கள் (முஸ்லீம்கள்) பல ஆண்டுகளாக தங்கள் அழுக்கு கைகளையும் கால்களையும் சுத்தம் செய்ய எங்கள் சிவலிங்கத்தைப் பயன்படுத்தியது வருத்தமளிக்கிறது. அவர்களின் தலைகளை வெட்டுவோம்” […]