ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி தாலிப் உசேன் பிடிபட்டார். அவர் பாஜக உறுப்பினராக தீவிரமாக செயல்ப்பட்டு வந்தததும் தற்போது தெரியவந்துள்ளது. அவர் ஜம்முவில் பாஜக கட்சியின் சிறுபான்மை மோர்ச்சா பிரிவின் சமூக ஊடகப் பொறுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். இன்று காலை ஜம்முவின் ரியாசி பகுதியில் உள்ள கிராம மக்களின் உதவியால் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் ரஜோரியைச் சேர்ந்த தாலிப் உசேன் மற்றொருவர் புல்வாமாவைச் சேர்ந்த பைசல் அகமது தார் என […]
Kashmir
சிங்கப்பூர்: காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தடை !
சிங்கப்பூர்: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து இந்துக்கள் மட்டுமே கொல்லப்பட்டதை போல பொய்யான சித்தரிப்புடன் எடுக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தி மொழித் திரைப்படமான தி காஷ்மீர் பைல்ஸ் சிங்கப்பூரின் திரைப்பட வகைப்பாடு வழிகாட்டுதல்களுக்கு “அப்பாற்பட்டதாக” இருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் என சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் (MCCY) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் வெளியான இத்திரைப்படம் , 1989 முதல் […]
ஜம்மு: பழங்குடியின முஸ்லிம் குடும்பத்தை வழிமறித்து, பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; குடும்பத்தார் மீது தாக்குதல் !
திலாவர், அவரது தந்தை ரபாக்கத் அலி, அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி ஆட்டு மந்தையின் பின்னால் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கார் அவர்கள் வழியில் வந்தது. அதிலிருந்து மூன்று ஆண்கள் இறங்கினர். திலாவரின் சகோதரியை நோக்கி வந்த அவர்கள், சகோதரியைப் பிடித்து காரில் இழுத்து போட முயன்றனர். உடனே திலாவரும் அலியும் மூவரையும் தள்ளி, அவர்களின் பிடியிலிருந்து பெண்ணை விடுவித்தனர். உடனே தாயிடம் ஓடினார் பாதிக்கப்பட்ட பெண். சிறிது நேரத்தில் மூவரும் எங்களை தாக்க ஆரம்பித்தனர்; […]
காஷ்மீர் சிறுமியை கடத்த முயன்ற மூன்று பாதுகாப்பு படையினர் கைது..
வடக்கு கஷ்மீரின் பந்திப்பூரா சேர்ந்த சேவா எனுமிடத்தில் ஒன்பது வயது சிறுமியை கடத்தி ஒழித்து வைத்திருந்த வழக்கில் மூன்று இராணுவ வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யபட்டுள்ளனர். கஷ்மீரின் உள்மாநில பத்திரிக்கையான கஷ்மீர்வல்லா எனும் நாளேட்டில் இதுபற்றி வெளியாகியுள்ள தகவலின்படி அவர்களின் பெயர்கள் சுபேதார் ஹர்பஜன் சிங், நாயக் அமித் தாக்கூர் மற்றும் ஹவால்தார் மன்சூர் அஹமத் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது இபிகோ செக்ஷன் 15/2021ன்படி 341, 363, 511 ஆகிய எண்களின் கீழ் […]
காஷ்மீர்: ஹிஸ்புல் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த முன்னாள் பாஜக தலைவர் கைது..
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டிஎஸ்பி தாவிந்தர் சிங் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததற்காக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), வியாழக்கிழமை ஷோபியனில் உள்ள மால்தாரா கிராமத்தை சேர்ந்த பாஜக தலைவர் தாரிக் அகமது மிர் கடந்த 2 மாதங்களாக போலீஸ் கடுங்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் வாஞ்சி தொகுதியின்பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றிகரமான தோல்வியை அடைந்தவர் தாரிக் அகமது மிர். ஹிஸ்ப் பயங்கரவாதிகளுக்கு தளவாட […]
வீட்டு சிறையிலிருந்து விடுதலையானார் ஒமர் அப்துல்லா
மோடி அரசால் பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் கைது செய்யப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் வீட்டு காவல் சிறை இன்றுடன் ரத்து செய்யப்படுவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஒமர் அப்துல்லா ஸ்ரீநகரின் ஹரி நிவாஸில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். முன்னதாக அவரது தந்தை ஃபாரூக் அப்துல்லாவும் வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் மெஹபூபா முப்தி தொடர்ந்து வீடு சிறையில் அடைத்துள்ளது மோடி அரசு. தற்போது கொரோனா […]
மோடி அரசை விமர்சித்த பிரிட்டன் எம்.பிக்கு அனுமதி மறுத்த மோடி அரசு; விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கொடூர அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அவர்..
காஷ்மீர் 370 வது பிரிவு நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மோடி அரசை விமர்சித்த பிரிட்டன் நாட்டு எம்பி டெப்பி ஆபிரகாம்ஸுக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது மோடி அரசு. இ-விசா பெற்று கொண்டு இந்தியா வருவதற்கான அனைத்து தேவையான ஆவணங்களையும் கொண்டு டில்லி விமான நிலையம் அடைந்துள்ளார் டெப்பி. ஆனால் விசா நிராகரிக்கப்பட்டுவிட்டது என அவருக்கு கூறி, அங்கிருந்து வலுக்கட்டாயமாக துபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் உள்ள காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான செல்வி […]
உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி PSA சட்டத்தின் கீழ் கைது – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
“காஷ்மீரில் அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயகக் கதவுகளைத் திறந்து விட்டு, அனைத்துத் தரப்பு மக்களும் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் காற்றை சுவாசிக்க இடமளிப்பதுடன், புதிய புதிய காரணங்களைக் கண்டு பிடித்து காஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கைவிட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி […]
ராஜஸ்தானில் 17 வயது காஷ்மீரி இளைஞர் கொடூர கொலை !
பிப்ரவரி 5 ம் தேதி இரவு, ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் காஷ்மீர் இளைஞர் ஒருவரை சில குண்டர்கள் கொடூரமாக தாக்கியதில் உயிர் இழந்துள்ளார். குடும்ப பின்னணி : கொல்லப்பட்டவர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குனன்-போஷ்புராவை வசிப்பிடமாக கொண்ட குலாம் மோஹி யு தின் கான் என்கின்ற பாசித் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாசித் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு தான் அவரது தந்தை மரணித்துள்ளார். வீட்டில் மூத்தவரான அவருக்கு , […]
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்குமாறு காஷ்மீர் பிரஸ் க்ளப் மோடி அரசுக்கு வேண்டுகோள்…
எங்கள் ஊடக உறுப்பினர்களுக்கு இணைய சேவை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது “பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிடபட்ட முயற்சி” என்று சுமார் 250 ஊடகவியலாளர்களைக் கொண்ட காஷ்மீர் பிரஸ் கிளப் (கேபிசி) குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு நினைவூட்டல் : “பத்திரிகை சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையான இணைய சேவையை உறுதி செய்வது ஒரு அரசாங்கத்தின் கடமை என்பதை நாங்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு நினைவூட்டுகிறோம். உச்சநீதிமன்றம் சட்டப் பிரிவு 19 (10) (ஏ) இன் ஒருங்கிணைந்த பகுதியாக […]
உமர் அப்துல்லாவுக்கு ஷேவிங் ரேசர் பார்சல் ; கீழ்த்தரமான, மனிதாபிமானமற்ற காரியத்தை செய்த தமிழக பாஜக!
காஷ்மீர் மக்களின் துயரம்: காஷ்மீர் மக்களின் உரிமையான 370 சட்டப்பிரிவை அம்மாநிலத்துடன் கலந்து பேசாமல் அம்மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக மோடி அரசு நீக்கம் செய்தது. அன்று முதல் இன்று வரை 160 நாட்களுக்கும் மேலாக அங்குள்ள மக்கள் சொல்லொன்னா துயரை அனுபவித்து வருகின்றனர். கோடிக்கணக்கான தொழில்துறைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இணையதள முடக்கம். சின்னஞ்சிறு சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் எந்த வித வழக்கும் சரியான முறையில் பதியப்படாமல் இந்திய முழுவதிலும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள்ளனர். பல்வேறு […]
டிஎஸ்பி தவிந்தர் சிங்கிற்கும் பாராளுமன்ற தாக்குதலுக்கும் உள்ள தொடர்பு என்ன?
தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக ஜம்மு & கஷ்மீர் போலீஸ் டிஎஸ்பி தவிந்தர் சிங் எனும் அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஹிஜ்புல் முஜாஹிதீனை சேர்ந்த மூன்று பேரை சண்டிகர் கூட்டி வந்து அவர்களுடன் ஊர் சுற்றி இருக்கிறார். அங்கே உள்ள மால்களுக்கு போயிருக்கிறார்கள். அங்கே என்ன செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது என்பது குறித்து இன்னமும் தகவல் தெரியவில்லை. நாடாளுமன்ற தாக்குதலில் தவிந்தர் பங்கு : இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் நாடாளுமன்ற தாக்குதலில் தவிந்தர் பெயர் அடிபட்டது. […]
“காஷ்மீரில் இஸ்ரேல் மாடலை பின்பற்றுங்கள்!” – இந்திய தூதரக அதிகாரி சர்ச்சை பேச்சு !
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் பயன்படுத்திய அதே முறைகளை இந்தியாவின் காஷ்மீரிலும் பின்பற்றி இந்துக்களை அங்கு குடியமர்த்த வேண்டும்.. இஸ்ரேல் மக்களால் இதை செய்ய முடியுமானால் நம்மாலும் இதை செய்ய முடியும் என்று அமெரிக்காவில் உள்ள இந்தியாவின் தூதரக அதிகாரி சந்தீப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் “இந்த பேச்சானது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியின் பாசிச மனநிலையைக் காட்டுகிறது” என்று கருத்து தெரிவித்துளளார். எனினும் நமது இந்திய மீடியாக்கள் இதை […]
‘காஷ்மீர் மக்களின் நிலை நல்லதாக இல்லை-இப்படியே தொடர்வது சரி இல்லை’- ஜெர்மன் நாட்டு அதிபர் !
மூன்று நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஜெர்மன் நாட்டு பிரதமர் அங்கேலா மேர்க்கெல், “தற்போது காஷ்மீரில் மக்களின் நிலைமை நல்லதாக இல்லை, நிலைமை தொடர்வதற்கு ஏதுவாகவும் இல்லை. நிலைமை நிச்சயமாக சீராக மேம்படுத்தப்பட வேண்டும். இது குறித்து பிரதமர் மோதியுடனான சந்திப்பின் போது நிச்சயம் வலியுறுத்துவேன்” என்று நேற்று (1-11-19) கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தானது மோதி அரசங்கத்தின் பரப்புரையான “காஷ்மீரில் எல்லாம் நலம். மக்கள் மகிழ்சியாக உள்ளனர்” என்பதற்கு நேர் எதிராக அமைந்து உள்ளது […]
உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன- காஷ்மீரில் பயங்கரம் !
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாக்களிக்க பட்ட சட்டப்பிரிவு 370ன் நீக்கம் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்து கட்டி விட்டது என்று மத்திய அரசு கூறி வரும் வேலையில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் அமைதி பூங்காவாக உள்ளது என்று மோதி அரசாங்கம் கூறி வரும் வேலையில், ஐரோப்பா எம்பி க்கள் காஷ்மீர் சுற்று பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த செவ்வாயன்று (29-10-19) தெற்கு காஷ்மீரில் வேற்று மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் மீது தீவிரவாத […]