நரேந்திர மோடி தான் அப்துல் கலாம் அவர்களை இந்திய ஜனாதிபதியாக ஆக்கினார் என மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். டாக்டர் அப்துல் கலாம் 2002 ல் இந்தியாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். புனேவில் நடைபெற்ற பாஜகவின் யுவ மோர்ச்சாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். நரேந்திர மோடி ஒருபோதும் முஸ்லிம்களுக்கு […]
Intellectual Politicians
“அகண்ட பாரதம்” சாத்தியமே; பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் எங்களுடையதாகவே கருதுகிறோம்’- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு ..
“அகண்ட பாரதம்” அமைப்பதற்கான தேவை உள்ளது, இது இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நல்லது என்று ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் வியாழக்கிழமை புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார். பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை “நம்முடையது” என்று மோகன் பகவத் வர்ணித்தார், மேலும் தற்போது அங்கு வசிக்கும் மக்கள் என்ன நடைமுறையில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்றார். ‘தேசியவாதம்’ என்ற வார்த்தையைத் தவிர்க்க விரும்புகிறோம், ஏனெனில் இது ‘ஹிட்லர், […]
பிரதமர் மோடி புகைப்படம், பகவத் கீதையுடன் கூடிய செயற்கைக்கோள் விரைவில் விண்வெளிக்கு அனுப்பப்படும் ..
பகவத் கீதையின் நகல், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் உட்பட 25,000 நபர்களின் பெயர்கள் சதீஷ் தவான் செயற்கைக்கோள் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி (முனைய துணைக்கோள் ஏவுகலம்) மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும். தி இந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, மாணவர்களிடையே விண்வெளி அறிவியலை ஊக்குவிப்பதற்காக உள்ள “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” என்ற அமைப்பு இந்த நானோ சாட்லைட்டை தனிப்பட்ட முறையில் உருவாக்கியுள்ளது. மூன்று முக்கிய காரணங்களுக்காக இது விண்ணில் […]
ம.பி: சமூக விலகலை குழி தோண்டி புதைத்த பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்; முக கவசங்களும் இன்றி கோலாகல கொண்டாட்டம் !
கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாத ஒரே மாநிலம் பாஜக ஆளும் மத்திய பிரதேசமாக இருந்தது.கடும் விமர்சனங்களுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த 22 ஆம் தேதியன்று தான் நரோட்டம் மிஸ்ராவை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தது ஷிவ்ராஜ் சிங் அரசு. காலில் போட்டு மிதிக்கப்பட்ட சமூக விலகல்: பதவி கிடைத்த சந்தோஷத்தில், வெற்றிக்கோலம் பூண்டு நரோட்டம் மிஸ்ரா, அவரது சொந்த ஊரான டாடியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் […]
மக்கள் மெழுகுவர்த்தியை ஏற்றினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் – பாஜக எம்.எல்.ஏ கண்டுபிடிப்பு..
ஞாயிற்றுக்கிழமை இரவு மக்கள் மெழுகுவர்த்திகளை எரிய செய்யும் போது கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று மைசூருவின் பாஜக எம்.எல்.ஏ எஸ்.ஏ.ராம்தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். பூச்சிகள் ஒளியை நோக்கி பறந்து வெப்பத்தில் இறந்துவிடுவதை போலவே வீட்டிலுள்ள வைரஸ்கள் மெழுகுவர்த்தியை நோக்கி இழுக்கப்பட்டு வெப்பத்தில் இறந்துவிடும் ” என்று திரு. ராம்தாஸ் கூறியுள்ளார். மேலும் தனது கருத்து விஞ்ஞானபூர்வமானது எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் விஞ்ஞான உலகமே அதிர்ச்சியில் உள்ளது. முன்னதாக ஏப்ரல் 22 அன்று பிரதமரின் கைதட்டலுக்கான அழைப்புக்கும் […]
என்.பி.ஆர் குறித்து அமைச்சர் உதயகுமாரின் கண்துடைப்பு அறிவிப்பு…
தமிழக வரலாறு இதுவரை கண்டிராத அளவுக்கு மூன்று மாதங்களாக லட்சோப லட்சம் தமிழக மக்கள், பேரணி, ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா என நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.. கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் பெண்கள் குழந்தைகள், முதியோர் என “சாஹின் பாக்” என்ற பெயரில் இரவு பகலாக தொடர் முழக்கப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள், வியாபாரம், உழைப்பு, அன்றாட அலுவல்கள், குடும்பத்தை கவனிக்காமை, வருமானம் இழப்பு, உடல்நலம் […]
“காங்கிரஸ் தான் எஸ் வங்கி சரிவுக்கு காரணம்” – நிர்மலாவின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி !
டிவிட்டரில் நேற்று யெஸ் பேங்க் குறித்த சில கேள்விகளை அரசை நோக்கி ப சிதம்பரம் எழுப்பி இருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்று மார்ச் 2014 ல் யெஸ் பேங்க்கின் லோன் 55,633 கோடியாக இருந்திருக்கிறது. மார்ச் 2019ல் அது 2,41,999ஆக உயர்ந்து விட்டிருக்கிறது. அதாவது ஆண்டுக்கு 35 சதம் லோன் அதிகரிப்பு. இது எப்படி நடந்தது, இது குறித்து ரிசர்வ் வங்கிக்கும், நிதியமைச்சகத்துக்கும் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். முந்தைய காங்கிரஸ் அரசில்தான் யெஸ் பேங்க் சரிவுக்கு வித்திடப் […]
கெஜ்ரிவாலின் வலதுகரம் தான் இந்த மனிஷ் குமார் சிசோடியா..
தில்லியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கிய அந்த ஞாயிறு இரவில் இந்த சிசோடியாவை முஸ்லிம் போராளிகள் ஒடோடிச் சென்று சந்தித்தார்கள். கூலிப்படையினர் படையெடுத்து வந்துள்ளார்கள். திட்டமிட்ட முறையில் தீ வைப்புகளும் சூறையாடல்களும் கை, கால்களை உடைக்கிற அளவுக்கு வன் கொடுமைகள் நடந்து வருகின்றன. ஏதாவது செய்யுங்கள் என்று குமுறினார்கள். இறுக்கமான முகத்துடன் அனைத்தையும் கேட்ட சிசோடியா, ‘தில்லி போலீஸ் எங்கக் கட்டுப்பாட்டில் இல்லை. I am same like you’ என சொல்லி இருக்கிறார். ‘தாக்குதல் நடந்து […]
கொரோனா வைரஸை எதிர்கொள்ள நாடு முழுவதும் மாட்டு சிறுநீர், மாட்டு சாணத்தின் கேக் விருந்து ஏற்பாடு செய்யப்படும்- இந்து மகா சபா அறிவிப்பு ..
உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள அற்புதமான வழிமுறையை முன்வைத்துள்ளார் இந்துமகா சபா தலைவர் சக்ரபாணி மகாராஜ்.. “தேநீர் விருந்துகளை ஏற்பாடு செய்வதைப் போலவே, நாங்கள் ஒரு கவ்மூத்ரா(மாட்டு சிறுநீர்) விருந்துக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம், அதில் கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதையும், மாட்டில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்களை உட்கொள்வதன் மூலம் மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதையும் மக்களுக்குத் தெரிவிப்போம்” என்று இந்து மகா சபா […]
கொரோனா பீதி: ஹோலி பண்டிகையில் பங்கேற்க மாட்டோம் என மோடி, அமித் ஷா அறிவிப்பு..
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. கடந்த மாதமே இது குறித்து, பிரதமர் மோடியே நேரடியாக, தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில் தற்போது நிலைமை மோசமாகி வருகிறது. மார்ச் 9,10ம் தேதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். “COVID-19 நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் முகமாக பொதுவில் பெருங்கூட்டமாக ஒன்று […]
கொரோனா வைரஸ் அல்ல, அவதாரம்; நான் சொல்வதை செய்தால் நோய் குணமாகும் – இந்து மகா சபா தலைவரின் பேச்சால் மக்கள் அதிர்ச்சி !
உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரசால் இதுவரை 3000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், லச்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இதை தடுக்க விஞ்ஞானிகளே இரவு பகலாக போராடி வரும் நிலையில், கொரோனா வைரஸ் விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளார் இந்து மகாசபாவின் தேசியத் தலைவர் சுவாமி சக்ரபாணி “கொரோனா என்பது ஒரு வைரஸ் அல்ல, உயிரினங்களை (மிருகங்களை) காக்க வந்த ஓர் அவதாரம். அசைவ உணவை சாப்பிடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் […]
மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தை கொண்டு கொரோனா நோயை குணப்படுத்தலாம் – பாஜக எம்எல்ஏ பேச்சு
உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரசால் இதுவரை 3000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், லச்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இதை தடுக்க விஞ்ஞானிகளே இரவு பகலாக போராடி வரும் நிலையில், அஸ்ஸாம் ஹஜோ சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்கியுள்ளார். ” கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்த முடியும். […]
யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிக்காது – உபி முதல்வர் கண்டுபிடிப்பு !
தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களை நீக்க முடியும் என்று உ.பி. முதல்வர் அஜய் பிஷ்த் சிங் ஞாயிற்றுக்கிழமையன்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. உபி யில் உள்ள ரிஷிகேஷில் சர்வதேச யோகா விழாவைத் துவக்கி வைத்து பேசிய அஜய் பிஷ்த், யோகா மூலம் உடலை ‘ஃபிட்டாக’ வைத்துள்ளவர்கள் கொரோனா வைரஸ் போன்ற நோய்களுக்கு அஞ்சத் தேவையில்லை என பேசியுள்ளார். “யோகாவுக்குள் மிகப்பெரிய […]
ராமர் கோயிலில் பிரமாண்ட ஹனுமான் சிலை கட்டவேண்டும் – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வலியுறுத்தல்.
பாஜக வின் இந்துத்துவா கொள்கையை ஆரம்பத்தில் விமர்சித்து வந்தது போல அல்லாமல் கெஜ்ரிவால் முற்றிலும் மாறிப்போய் உள்ளார் என குற்றச்சாட்டுகள் நிலவி வரும் வேளையில், ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்புற படுத்த வேண்டும் என கூறினார், பிறகு அவர் பதவியேற்ற நிகழ்ச்சியில் மோடியின் ஆசிர்வாதம் வேண்டி நிற்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் இவ்வாறாக ஒவ்வொன்றாக அரசியல் காய்களை நகர்த்தி வரும் கெஜ்ரிவால், தற்போது எங்குமே மோடி, அமித் ஷா வை விமர்சிப்பதே இல்லை. அவர் ஒரு தீவிர […]
‘குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்குது. சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி, தமிழ் அப்படி இல்ல..’ – பகீர் கிளப்பிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்..
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 166-வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்ககின் கேள்விக்கு பதில் அளித்த அவர் “சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி. ஆனால் தமிழ் மொழி தமிழர்களால் மட்டுமே பேசப்படும் மொழி எனவே தமிழை விடவும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக” அவர் தெரிவித்தார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகைக்காக குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள […]