கிரேட் நிக்கோபார் தீவில் சர்ச்சைக்குரிய 16,610 ஹெக்டேர் திட்டத்திற்கு மோடி அரசின், சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுனர்களின் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது . 75,000 கோடி மதிப்பிலான திட்டம்: 75,000 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம், சர்வதேச கொள்கலன் முனையம், டவுன்ஷிப் மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அடங்கும் என்று எகனாமிக் டைம்ஸ் (ET) கட்டுரை தெரிவித்துள்ளது. “பொதுவாக இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் […]
Corporates
2021 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ளார் அதானி; அமேசான் ஜெப் பேஸாஸ் , எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி சாதனை!
குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, கோவிட் -19 தொற்றுநோய் பரவி மக்கள் எல்லாம் முடங்கி போயிருந்த நிலையிலும் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார், அவர் சமீபத்திய ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலகில் அதிக அளவில் தன் செல்வத்தை பெருக்கியவர் என்ற பெருமையை அடைந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அட்டவணை 2021 ஆம் ஆண்டில் இதுவரை அதானி 16.2 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளதாகக் தெரிவித்துள்ளது, அவருடைய மொத்த நிகர மதிப்பு 50 பில்லியன் டாலராக உள்ளது. […]
தீவிரவாத தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து பாஜக நிதி பெற்றது அம்பலம்!
தீவிரவாத தொடர்புடையதாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படும் நிறுவனத்திடம் இருந்து பா.ஜ.க தேர்தல் நன்கொடை பெற்ற தகவல் அம்பலமாகியுள்ளது. 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாஃபியா தலைவன் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்கிற இக்பால் மிர்ச்சி. இவரிடமிருந்து RKW டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றது குறித்த புகாரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், RKW டெவலப்பர்ஸ் நிறுவனம் பா.ஜ.க-வுக்கு தேர்தல் நன்கொடை அளித்ததாக பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் தாக்கல் […]
ஒடிசாவில் வேதாந்தா குழுமத்தை எதிர்த்து போராடும் மலைவாழ் மக்கள்!45 பேர் மீது வழக்கு பதிவு!
கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிரான பழங்குடி போராட்டம் ஒடிசாவின் கோடிங்கமலி மலையின் 22 கிராமங்களில் தீவிரமடைந்து வருகிறது. ஊர் மக்கள் பாக்சைட் சுரங்கவேலைகலை நிறுத்துமாறு ஐந்து நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து கிராமசபையின் புதிய கூட்டம் தொடங்கவுள்ளது. நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வீரியம் அடைந்து வருவதால் இதனை தடுக்கும் விதமாக அம்மாநில அரசாங்கம் அப்பகுதியில் 45 மலைவாழ் மக்கள்(பழங்குடியினர்) மீது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக வழக்குகளை பதிவு செய்துள்ளது. அப்பகுதியில் பழங்குடியினருடன் பணியாற்றி […]