#முஸ்லிம் ஒருவர் உணவு கொண்டு வருவதால் #சோமாட்டோ வில் ஆர்டரை ரத்து செய்த மோடி ஆதரவாளர் பண்டிட் ஷுக்லா கடுமையான விமர்சனங்களை சமாளிக்கமுடியாமல் , தற்போது #ட்விட்டரில் தனது கணக்கை மூடி உள்ளார். இதற்கு காரணம் அவரின் பிரிவினை தூண்டிய ட்வீட் மட்டும் அல்ல மாறாக அவர் ஒரு பெண்ணின் மார்பு குறித்து அருவருக்க தக்க வகையில் கமெண்ட் செய்தது வைரல் ஆனதும் தான் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். https://twitter.com/namo_sarkaar
Photo credit:Twitter
#zomato #Shukla #twitterAccountDeactivated #Women