Political Figures

உதட்டில் காந்தி;உள்ளத்தில் கோட்ஸே-காந்தி பேரன் கடும் தாக்கு!

அவுரங்காபாத்: மஹாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் திரு. துஷார் காந்தி. இவர் “காவி (பாஜக) கட்சி உதட்டளவில் காந்தியை வைத்து கொண்டு மனதளவில் கோட்ஸேவை கொண்டு செயல்படுவதாக” குற்றம்சாட்டியுள்ளார். “ஒரு புதிய இந்தியா உருவாகி கொண்டு இருப்பதால் , ஒரு புதிய ‘தேச தந்தையும்’ உருவெடுத்துள்ளார்.  இப்படிப்பட்ட தேசத்திற்கு காந்திஜி ஒரு போதும் தேச தந்தையாக மாட்டார்” என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள காந்திஜியின் அஸ்தி திருடப்பட்டிருப்பது குறித்து ‘இது புனிதத்தன்மையை மதிக்காமல்  செய்யப்பட்ட […]