Babri masjid
Babri Masjid Indian Judiciary

‘இராமஜென்ம பூமி ‘ ஆவணம் தொலைந்து விட்டது – உச்சநீதிமன்றத்தில் நிர்மோஹி அகாரா-இந்து அமைப்பு அறிவிப்பு !

பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தின் உரிமை கோர எந்த ஆவணமும் எங்களிடம் இல்லை. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற வழிப்பறியில் ஆவணங்கள் தொலைந்து போய்விட்டன என்று நிர்மோஹி அகாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. முன்னதாக அலகாபாத் 2010 உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில்  இந்து,முஸ்லிம், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று தரப்பினருக்கும் தலா ஒரு பங்கு என்று நிலத்தை மூன்றாக பங்கிட்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. இது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து இரு தரப்பும் அலகாபாத் உயர்நீதிமன்ற […]