Hindutva Indian Judiciary Lynchings

‘தப்ரேஸ் அன்சாரியை கொன்றவர்கள் மீது கொலை வழக்கு பதிய கோரி சாகும் வரை உண்ணா விரதம்!’ – தப்ரெஸ் மனைவி ஷஹிஸ்டா பர்வீன்

இவர் தான் ஷஹிஸ்டா பர்வீன். ஜார்கண்டில் கடந்த ஜூன் மாதம் காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்யப்பட்ட தப்ரெஸ் அன்சாரியின் மனைவி. மத வெறியர்களின் கும்பல் வன்முரை தாக்குதலுக்கு பலியான தப்ரெஸ் அன்சாரியின் மனைவி ஷஹிஸ்டா தன் கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல்களையும், கணவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் குழுவினரின் அறிக்கைகளையும் தனக்கு வழங்காவிட்டால், சாகும் வரை உண்ணா விரதம் இருக்க போவதாக திங்களன்று (17-9-2019) அறிவித்துள்ளார். சகோதரி ஷஹிஸ்டா மற்றும் தப்ரெஸின் மாமா மன்சூர் ஆலம் ஆகியோர் […]