பாகம் 1 ஐ வாசிக்க .. கீழே உள்ளது பாகம் 1 ன் தொடர்ச்சி … சற்று விரிவாக சொல்ல முடியுமா ? இரண்டு விஷயங்களை சொல்கிறேன். . ஒரு வீடியோ 11 வயது சிறுவனுடையது. கைது செய்யப்பட்டிருந்த அவர் பெருநாளிற்கு ஒரு நாள் முன்பு தான் விடுவிக்கப்பட்டார். அச்சிறுவன் தன்னை விட சிரியவர்களை கூட அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார். மற்றொன்று… ஒரு காஷ்மீரி குடும்பத்தை கொண்ட வீடியோ. அவர்கள் மிகுந்த அச்சத்தில் […]
Tag: Pellet guns
பெல்லட் குண்டுகளால் துளைக்கபடும் காஷ்மீரிகள்!
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கியதிலிருந்து இதுவரை (மூன்று நாட்களில்) மொத்தம் 21 சிறுவர்கள்/ ஆண்கள் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட நிலையில் ஸ்ரீநகரின் பிரதான மருத்துவமனையில் (SMHS) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரபல ஆங்கில ஊடகமான தி வயர் உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய பொறுப்பாளர்கள் மீடியாவிற்கு எந்த விதமான தகவல்களையும் கொடுக்க மறுத்தாலும் மருத்துவமனையில் உள்ள ஒரு சில மருத்துவர்களும் செவிலியர்களும் கொடுத்த தகவலின்படி ஆகஸ்ட் 6 ஆம் தேதி13 நபர்கள் […]
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு!
பாலத்தின் இரு புறத்திலும் சி.ஆர்.பி.எஃ ப் படையினரால் துரத்தப்பட்டதில் நதியில் குதித்து மரணமடைந்த 17 வயது காஷ்மீர் சிறுவன். கடந்த திங்களன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மக்களவையில் அறிவித்தார். அறிவிப்பதற்கு முன்பாகவே கஷ்மீரில் 144 தடை உத்தரவு, மேலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மக்கள் பெரும் அச்சத்திலும் மூழ்கியிருந்தனர். இந்த நாளில் தான் 17 வயது சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமித்ஷா அறிவிப்பை […]
காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் : இந்தியா அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை – ஐ.நா. குற்றச்சாட்டு
காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா மனித உரிமை ஆணையம் கடந்தாண்டு ஜூனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையம் (OHCHR) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ⚫⚫இந்நிலையில், இதே போன்று கடந்த 2018 மே முதல் 2019 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நடந்த மனித உரிமைகள் குறித்து ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. ⚫⚫அந்த அறிக்கையில், `‘கடந்த 12 மாதங்களில் இப்பகுதிகளில் நடத்தப்பட்ட […]