சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்க, இந்தியா, பங்களாதேஷை சேர்ந்த மாணவர்களை அரசாங்கங்கள் அக்கறையுடன் சொந்த நாட்டிற்கு அழைத்து சென்று விட்டன, எனினும் பாகிஸ்தான் நாட்டு அரசாங்கம் தங்கள் சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க தவறி உள்ளது. மாணவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யவில்லை. சீனாவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உணவு கூட கிடைக்க வழியின்றி பாகிஸ்தான் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாகிஸ்தான் தூதரகத்தை […]
Tag: pakistan
கோவை: விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலகம் விளைவிக்கும் நோக்கில் கோஷமிட்ட ‘VHP’- இந்துத்துவ அமைப்பை சேர்ந்த மூவர் கைது!
மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் காஷ்மீர் பற்றியும் பாகிஸ்தான் பற்றியும் தேவை இல்லாமல் கோஷங்களை தொடர்ந்து எழுப்பினர்….
இந்துத்துவ பஜ்ரங்தாலை சேர்ந்த பல்ராம் உட்பட ஐவர் தீவிரவாததிற்காக பாகிஸ்தானிலுள்ளவர்களுடன் நிதி பரிவர்த்தனை !- மத்திய பிரதேச ஏ.டி.எஸ் கைது செய்து அதிரடி !
கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதாலோ என்னவோ இதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திட ஊடகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை !
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியதால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது !
1976 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் லாஹூர் -தில்லி மத்தியிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவையை பாக்கிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தி உள்ளது – பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேய்க் ரஷீத் அறிவிப்பு இந்திய அரசு காஷ்மீர் மக்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஜனநாயக விரோதமாக நீக்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக முறிவு அறிவிப்பை வெளியிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக புதன்கிழமையன்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரான ஷேய்க் ரஷீத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
500 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருத்வாரை இந்திய சீக்கியர்களுக்காக திறந்தது பாகிஸ்தான் அரசு!
(Photo – Xubayr Mayo) இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் 72 ஆண்டுகளுக்கு பின்னர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா சோவா சாஹிப்பின் கதவுகளை பாகிஸ்தான் கடந்த வெள்ளியன்று சீக்கிய பக்தர்களுக்காக திறந்துள்ளது.குருநானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட சீக்கிய பக்தர்களுக்கு குருத்வாரா திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு குடியேறிய பின்னர் 1947 ஆம் ஆண்டு குருத்வாரா மூடப்பட்டதிலிருந்து புறக்கணிக்க பட்ட நிலையில் இருந்தது. யுனெஸ்கோவின் உலக […]