குஜராத் இனக்கலவரம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பிறகும் துன்பத்தில் உழலும் முஸ்லிம்கள்
Gujarat Muslims

குஜராத் இனக்கலவரம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பின்னும் சொல்லொண்ணா துயரில் முஸ்லிம்கள்!

பாஜக-மோடி ஆட்சியில் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுமார் 17,000 முஸ்லிம்கள் இன்றளவும் துன்பங்களைச் சுமந்து மாநில, மத்திய அரசுகளின் உதவியை எதிர்பார்த்து துயர வாழ்க்கையில் உழல்கின்றனர். மிக மோசமான நிலையில் முஸ்லிம்கள்: இனக்கலவரத்தால் தங்களுடைய வசிப்பிடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட மிக ஏழ்மையான  முஸ்லிம்கள், மறுவாழ்வு மையம் என்ற பெயரில் மனிதன் வாழ்வதற்கே தகுதியற்ற வகையில் அமைக்கப்பட்ட சிதிலமடைந்த தற்காலிக கூடாரங்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.  அத்தகைய […]