pragya terror accused
Indian Judiciary NIA Pragya Thakur

பிரக்யா சிங் மீதான குண்டுவெடிப்பு விசாரணையை மீடியா வெளியிடாமல் இருக்க -நீதி மன்றத்தில் NIA மனு தாக்கல்!

File photo   –  PTI மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் உள்ள பள்ளிவாசலில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 10 வயது சிறுமி உள்பட 6 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அபிநவ் பாரத் என்ற இந்துத்துவ அமைப்பு இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த அமைப்பை இராணுவ புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த பிரசாத் ஸ்ரீகாந்த புரோஹித் என்பவர் தொடங்கினர். ஆரிய வர்த்தம் அல்லது இந்து ராஷ்டிரத்தை நிறுவும் பொருட்டு இந்த பயங்கரவாத அமைப்பு […]

Samleti-Blast-Case
Indian Judiciary Muslims

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!

கடந்த 1996ம் ஆண்டு ஆக்ராவில் இருந்து பிகனேர் நோக்கி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஒன்றில், சம்லெட்டி கிராமம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை 23 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் சதித்திட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அப்துல் லத்தீப் […]