Islamophobia

“ஜம் ஜம் நீரை கொண்டு வரலாம்- எதிர்ப்பு வலுத்ததால்-“ஏர் இந்தியா”அறிவிப்பில் மாற்றம்!

ஹஜ் புனித பயணத்தின் போது மெக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்து வருவதை உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் வழக்கமாக  கொண்டுள்ளனர் .கடந்த ஜூலை 4 ம் தேதி பயண முகவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு குறிப்பின்படி , “ஏர் இந்தியாவின் ஜித்தா விற்பனைக் குழு AI966 (ஜித்தா / ஹைதராபாத் / மும்பை) மற்றும் AI964 (ஜித்தா – கொச்சின்) விமானங்களில் ஜம் ஜம் நீர் கேன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்து இருந்தது. […]