உறங்கி கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள்!
Tag: காஷ்மீர்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியதால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது !
1976 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் லாஹூர் -தில்லி மத்தியிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவையை பாக்கிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தி உள்ளது – பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேய்க் ரஷீத் அறிவிப்பு இந்திய அரசு காஷ்மீர் மக்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஜனநாயக விரோதமாக நீக்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக முறிவு அறிவிப்பை வெளியிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக புதன்கிழமையன்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரான ஷேய்க் ரஷீத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
சற்றுமுன்: காஷ்மீரில் தற்போதுள்ள நிலையை வெளியிட்ட ஷா ஃபைசல்!
“கிட்டத்தட்ட 8 முதல் 10 ஆயிரம் மக்களின் உயிரிழப்பு ஏற்படும் என்பதற்கேற்ப அரசு தயாராக உள்ளது என்று பேசப்படுகிறது. எனவே நாம் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதன் மூலம் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை தவிர்த்திட வேண்டும். “ ஷா ஃபைசல் காஷ்மீரின் முன்னாள் (IAS) மாவட்ட ஆட்சியராக பணி புரிந்தவர். பின்னாளில் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு போராட பணியை ராஜினாமா செய்து விட்டு, அரசியல் கட்சியை துவங்கினார். இவர் காஷ்மீரின் மக்களின் அடுத்த […]