Article 370 Kashmir

காஷ்மீரில் பிபிசி பேட்டியின் சமயத்தில் மருத்துவரை கைது செய்த போலீஸ்!-Viral Video

உறங்கி கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள்!

எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை. கோரிக்கை மட்டுமே வைக்கப்பட்டது.அதற்கும் கடுங்காவல்.இது தான் இன்றைய காஷ்மீர் நிலை.