பாஜக ஆளும் உத்தராகண்ட், டேராடூனின் ராணி போகாரியில் திங்கள்கிழமை காலை கத்தியால் கழுத்தை அறுத்து தனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கொடூரமாக கொலை செய்ததற்காக 47 வயதான அர்ச்சகர் ஒருவரை, கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அர்ச்சகரின் தாய், மனைவி மற்றும் மூன்று மகள்களும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர், உத்தரபிரதேசத்தின் பண்டாவைச் சேர்ந்தவர், மகேஷ் குமார் திவாரி, பிராமண சமூகத்தை சேர்ந்த இவர், டேராடூனில் கடந்த 7-8 ஆண்டுகளாக ராணி போகாரியில் […]
Uttarakhand
உத்தராகண்டில் இந்துமத ‘தரம் சன்சாத்’ நிகழ்வுகளில் தொடர் முஸ்லிம் வெறுப்பு பேச்சுக்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் !
பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரையில் `தர்ம சன்சத்’ என்ற இந்துமத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசப்பட்டது, அதனை தொடர்ந்து கடந்த வாரம் ரூர்கீ என்ற ஊரில் முஸ்லிம்கள் ஊரை விட்டே விரட்டி அடிக்கப்பட்டனர், அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. எனினும் இதை குறித்து எந்த ஒரு மீடியாவும் பெரிதாக செய்தி வெளியிடவில்லை. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் நாளை […]
‘ஏன் இருவரை மட்டும் பெற்று எடுத்தீர்கள்? இருபது பேரை பெற்றெடுத்து இருந்தால் அதிக ரேஷன் பொருட்கள் கிடைத்திருக்கும்’ – பாஜக உத்தரகண்ட் முதல்வர் கேள்வி!
கொரோனா காலங்களில் உணவு பெற்று கொள்ள போராடும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தலா இருபது குழந்தைகள் வரை பெற்றிருந்தால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பெற்று இருக்க முடியும் என பாஜக வை சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். “ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து கிலோ ரேஷன் வழங்கப்பட்டது. 10 பேர் உள்ள வீட்டில் […]
இம்மாத இறுதியில் கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களை திறக்க மாநில பாஜக அரசு முடிவு ..
நாடு முழுக்க கரோனா வைரஸ் பரவி வரும் நிலையிலும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக அரசாங்கம், இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களை திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 29 ஆம் தேதி கேதர்நாத் கோவிலையும், ஏப்ரல் 30ஆம் தேதி பத்ரிநாத் கோவிலையும் திறக்க அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. கேதர்நாத் கோவிலின் தலைமை பூசாரி மகாராஷ்டிர மாநிலத்திலும் , பத்ரிநாத் கோவில் தலைமை பூசாரி கேரள மாநிலத்திலும் உள்ளதால் ஒருவேளை தலைமை பூசாரிகளால் […]
பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை(!) மூச்சாக வெளியிடுகிறது,பசுவை தடவி விட்டால் சுவாச பிரச்னை குணமாகும்(!): உத்தரகாண்ட் பாஜக முதல்வர் விஞ்ஞான பேச்சு!
விலங்குகளில் பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது . மேலும் சுவாசப் பிரச்சினை, உள்ளவர்கள் பசு மாட்டின் அருகே நின்று அதனை தடவிக்கொடுத்தால் சரியாகிவிடும் (!)என்று உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். டெஹ்ராடூனில் நடந்த ஒரு விழாவில் திரிவேந்திர சிங் ராவத் பசு மாட்டு பால் மற்றும் சிறுநீரின் மருத்துவ பண்புகளை புகழ்ந்துரைக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. பசு மாட்டை நாம் மாதா என்று அழைப்பதால்தான், அது மனிதர்கள் சுவாசிக்க […]