கடந்த மார்ச் 8ம் தேதி அன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் சுர்குடாவில் ஒரு கிறிஸ்தவ தனியார் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, சுமார் 70 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கே சென்று வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சுமார் இரவு 8.30 மணியளவில் ஜாகு என்ற நபருக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்றுள்ளது, அவ்விடத்தில் சுமார் 30 பேர் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர். கும்பலில் இருந்த சிலர் ஆயுதங்களை வைத்திருந்தாகவும், […]
Chattisgarh
சத்தீஸ்கர் : கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்ட 159 தப்லீக் ஜமாத்தினர் பெயர் பட்டியலில் 108 பேர் இந்துக்கள்..வெளியான அதிர்ச்சி செய்தி ..
டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மார்க்கஸில் உள்ள டேபேகி சபைக்கு வருகை தந்த பின்னர் சத்தீஸ்கருக்கு திரும்பிய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 159 பேரின் பட்டியலில் இருந்து 108 பேர் முஸ்லிமல்லாதவர்கள் என ஒரு பிபிசி இந்தி செய்தி அறிக்கை கூறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பெயர் பட்டியல் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு சத்தீஸ்கருக்கு திரும்பிய 159 பேர்களில் 108 பேர் […]
NIA சட்டத்தை எதிர்த்து சட்டிஸ்கர் மாநிலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம், 2008 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து சட்டிஸ்கர்: இதன் மூலம் NIA சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முதல் மாநிலமாக சட்டிஸ்கர் ஆகியுள்ளது. அதே போல கேரள அரசும் மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்தை எதிர்க்க இந்திய அரசியலமைப்பின் 131 வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில அரசங்கத்திற்கு மத்திய அரசுடன் […]