ரோஹிங்கியா விவகாரம்: விஎச்பி, இந்துத்துவாவினரின் கண்டனம்; சொந்த அமைச்சரின் அறிவிப்பையே மறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் ! ரோஹிங்கியா மக்கள்: உலகின் மிக மோசமான இனபடுகொலைக்கு ஆளாகி, வாழ்வதற்கு இடமின்றி தவிக்கும் ரோஹிங்க்யா மக்களில் சிலர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல முறைகள் அவர்கள் தங்கி இருக்கும் பகுதிகளில் மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டு வந்தது. வலது சாரிகள் ரோஹிங்க்யா மக்களை தீவிரவாதிகள் என்றும், குற்றம் புரிபவர்கள் என்றும் வசைபாடி வந்தனர். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் […]
Rohingya
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தகவல் !
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு: புதுதில்லியில் மிக மோசமான நிலையில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 17 அன்று தெரிவித்தார். புதுதில்லியில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கான […]
14 வயது ரோஹிங்கியா சிறுமியை மியான்மாருக்கு திருப்பி அனுப்பும் மோடி அரசு!
குவஹாத்தி, மார்ச் 30: மியான்மரில் அதிகரித்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு இடையே, ஒரு ரோஹிங்கியா சிறுமியை மியன்மார் நாட்டிற்கு அதிகாரபூர்வமாக திருப்பி அனுப்ப உள்ளது மோடி அரசு. இது குறித்து அசாம் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி அமைந்த பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் ரோஹிங்கியா சிறுமிக்கு வயது 14!. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அச்சிறுமி, சில்சார் சார்ந்த தன்னார்வ தொண்டு […]
‘முஸ்லிம் அகதிகளை முஸ்லீம் நாடுகளே கூட ஏற்றுக்கொள்வதில்லை’ – உண்மையா?
முஸ்லிம் அகதிகளை முஸ்லீம் நாடுகளே கூட ஏற்றுக்கொள்வதில்லை என்ற கருத்தை தொடர்ந்து இந்துத்துவ கொள்கை கொண்டவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். சிரிய அகதிகளுக்கு சவூதி அரேபியா புகலிடம் அளிக்காமல் இருப்பதையும், ஐரோப்பிய நாடான ஜெர்மனி சிரியர்களுக்கு கதவைத்திறந்து கொடுத்ததையும் வைத்து எழும் பொத்தாம் பொதுவான கருத்து இது. இவர்களின் இதர வாதங்களைப் போலவே இதுவும் ஆதாரமற்றது என்று கூறி தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. உலகிலேயே அதிக அளவு சிரிய அகதிகளை கொண்டிருக்கும் நாடு ஜெர்மனி இல்லை. […]
ரோஹிங்கியா இன படுகொலை – காம்பியா நாடு சர்வதேச நீந்திமன்றத்தில் புகார்!
காம்பியா…..காம்பியா….. மியான்மரின் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு நீதி வேண்டி, காம்பியா நாட்டு பிரதிநிதிகள் தாமாக முன்வந்து டென்மார்க் நாட்டில் அமைந்திருக்கும் சர்வதேச நீதி ஆணையமான “International Court of Justice” ல் புகாரளித்திருந்தது. அதற்கான ஹியரிங் கடந்த மூன்று நாட்களாக டென்மார்க்கின் ,ஹாக் நகரத்தில் அமைந்துள்ள நீதி ஆணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ரோஹிங்ய முஸ்லிம்கள் கடந்த காலங்களில் பட்ட அவதிகளையும் இன்னல்களையும் விடியோ ஆதாரங்களாகவும் , ஐநா துருப்புகள் அளித்த சாட்சியங்களை சமர்ப்பித்தும் காம்பியா நாட்டு நீதித்துறை அமைச்சர் அபுபக்ர் […]