உலகின் மிகப்பெரிய உயிர்ப்பலி திருவிழா – நேபாள நாட்டின் தேவி காதிமயி காளிக்காக .. நேபாளின் தெற்கு மாவட்டமான பர்ராவின் பரியாப்பூரில் உள்ளது தேவி காதிமயி ஆலயம். இங்கே குடியேறியவர்கள் குறிப்பாக வட இந்திய பிராந்தியங்களான உபி, பிஹார்,இமாச்சல் மற்றும் கஷ்மீர் பகுதியில் இருந்து கிபி.18ம் நூற்றண்டில் போனவர்கள் தான். இவர்களை கடந்த 2013ம் ஆண்டு வரை தேராய் மக்கள் என பிரித்து வைத்திருந்தது. நேபாளிகள் வேறு தேராய் வேறு என்று இருந்த நிலையில் சமீபத்தில் அவர்களையும் […]