தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம். பள்ளி சென்று படிக்க முடியாதவர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் இங்கு சேர்ந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம். 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கல்வியுடன் பாடங்களை தொடங்க என்.ஐ.ஓ.எஸ் (NIOS) திட்டமிட்டுள்ளது. “துவக்கத்தில் 100 மதரஸாக்களில் தொடங்க உள்ள இந்த திட்டம், எதிர்காலத்தில் 500 மதரஸாக்களில் விரிவுபடுத்துவோம்” […]
Minority
சிறுபான்மை ஆணையம் ஒரே உறுப்பினரை மட்டுமே கொண்டு செயல்படுகிறது, எனினும் பணிகள் எதுவும் பாதிக்கப்படுவதில்லை என்கிறது அரசு !
ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடந்த 2020 நவம்பரிலிருந்து ஒரே ஒரு உறுப்பினருடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே காலியிடங்களை நிரப்ப வேண்டும் எனகடந்த மாத தொடக்கத்தில் தில்லி உயர்நீதிமன்றம் கூறிய பின்னரும் கூட, ஆறு காலியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து இது வரையிலும் கூட தெளிவு இல்லை. 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பில் வழங்கப்பட்ட சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு குறித்த செயல்பாடுகளைக் […]