கர்நாடகா : பதவியேற்ற உடனேயே, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியுரப்பாவின் அரசு, திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டங்களை மாநிலத்தில் தடைசெய்து உத்தரவிட்டது. இந்நிலையில் 18 ஆம் நூற்றாண்டடு மைசூர் மன்னர் திப்பு சுல்தானைப் பற்றிய பாடங்களை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்எல்ஏ அப்பாச்சு ரஞ்சன் கூறியதை அடுத்து, மன்னரின் வழித்தோன்றல் திப்பு சுல்தானை வாக்குவங்கி அரசியலுக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனமான ANI க்கு பேட்டி அளித்த திப்பு […]
Karnataka
பாஜக வில் இணைய ருபாய் 40 முதல் 80 கோடி வரை பேரம் ! ஜனதா தாள் JD(S) எம்.எல்.ஏ குற்றச்சாட்டு.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமாக்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS ) ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பாஜகவில் இனைய ரூ .40 கோடி வழங்கியதாக கூறியுள்ளார். மேலும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏவான ரமேஷ் ஜர்கிஹோலி பாஜக வில் இனைய ரூ .80 கோடி வரை பாஜகவிடம் பேரம் பேசிய போது தானும் உடன் இருந்ததாக தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகளை ஜே.டி (எஸ்) பெரியபட்னா எம்.எல்.ஏ கே மகாதேவ் செவ்வாய்க்கிழமை பொதுக் […]
பாஜக தான் தற்போது கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள திடீர் “ராஜினாமா மழைக்கு” காரணம் – சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படும் ஆதாரங்கள்.
Published:8th Jul 19 17:50 கடந்த சனிக்கிழமை 13 காங்கிரஸ் மற்றும் ஜனதா தால் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கர்நாடக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர் திடீர் ராஜினாமாக்களுக்கு பின்னால் பாஜக தான் இருக்கிறது என்று பரவலாக சமூக வலைதளங்களில் பதிவுகளை காண முடிகிறது. இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு தடயங்களும் காணக்கிடக்கின்றன. ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களை கர்நாடகாவில் இருந்து மும்பை சொகுசு ஹோட்டலுக்கு அழைத்து சென்ற விமானம் பாஜக […]