டில்லியில் நேற்று நடைபெற்ற ரைசினா மாநாட்டில் பேசிய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், (காஷ்மீரில்) இராணுவம் ‘கடுமையாக நடந்து கொள்கிறது’ என்ற குற்றச்சாட்டை மறுத்தார், மேலும் பெல்லட் துப்பாக்கிகளை ‘குறைவாக’ பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். தீவிரமயமாக்கப்பட்ட சிறு குழந்தைகளை அடையாளம் கண்டு தீவிரமயமாக்கலில் இருந்து விடுவிக்கும் முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என்று ரைசினா மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார். ரைஸினா உரையாடல் மாநாடு […]
Indian army
கடும் குளிரில் தேவையான உபகரணங்கள் இல்லாமல் தவிக்கும் இந்திய இராணுவம்!
குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் கஷ்மீரின் லடாக் மற்றும் சியாச்சின் பனிப்பாறைகளுக்கு மத்தியில் கடும் குளிரிலும் நாட்டிற்காக இராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் பனிச்சாரல்களை தாங்குவதற்கு தேவையான காலணிகள், கண்ணாடிகள் மற்றும் கையுறைகள் போன்றவை பற்றாக்குறை இருப்பதாக CAG தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் சியாச்சின் பகுதியில் ஆட்கள் செல்ல முடியாத உட்புற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர்க்கு அந்த சூழலுக்கு ஏற்ற உணவு கிடைப்பதே கடினமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் இராணுவத்தினர் […]