BJP Corruption Education Madhya Pradesh

ம.பி: முதல்வரின் கண்காணிப்பின் கீழ் மாபெரும் ஊழல்; அம்பலப்படுத்திய மாநிலத்தின் சொந்த கணக்காளர் ஜெனரலின் அறிக்கை!

தணிக்கை அறிக்கையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 9,000 பள்ளி செல்லாத சிறுமிகள் இருப்பதாகவும், ஆனால் 36 லட்சம் என ஜோடிக்கப்பட்டதும் அம்பலம் ஆகியுள்ளது. மத்தியப் பிரதேச அரசின் ரேஷன் திட்டத்தில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் இலவச ரேஷன் வினியோகத் திட்டமான, டேக் ஹோம் ரேஷன் (THR) திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதை கணக்காளர் ஜெனரலின் அறிக்கை அம்பலப்படுதி உள்ளது. இந்த திட்டத்தில் […]

மவ்தூதி
Education Hindutva Muslim Universities Saffronization Uttar Pradesh

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் இருந்து பாகிஸ்தானிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நீக்கம்!

உபி: புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களான மௌலானா அபுல் அலா மௌதூதி மற்றும் சையத் குதுப் ஆகியோரின் புத்தகங்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. முஸ்லிம் கல்வி நிலையங்களில் மூக்கை நுழைக்கும் இந்துத்துவாவினர்: இந்துத்துவா ஆர்வலர் மது கிஷ்வர் மற்றும் பிற இந்து மேலாதிக்க தேசியவாத கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்த புத்தகங்கள் ஏ.எம்.யுவின் […]

Dalits Education Karnataka Muslims RSS Saffronization Students

தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!

கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]

Education

‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ எனும் காவி கார்ப்பரேட் பாசிச திட்டம் ?

பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் நவீன குலக் கல்வியை கொண்டு வருகிறார்கள் நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் தேசிய மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் ஜுன் 1 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் […]

நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி பயில நீட் நுழைவுத்தேர்வு! - மே 17 இயக்கம் கண்டனம்
Activists Education Students

நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி பயில நீட் நுழைவுத்தேர்வு! – மே 17 இயக்கம் கண்டனம்

எம்பிபிஎஸ் படிக்கவும், பல் மருத்துவ படிப்பிற்கும் ஏற்கனவே நீட் (NEET) என்னும் தேசிய நுழைவுத் தேர்வு உள்ள நிலையில், வரும் கல்வியாண்டு முதல் நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது மோடியின் பாஜக அரசு. இது ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயில்வதை அடியோடு தடுத்தும் நிறுத்தும் செயலாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலை மே பதினேழு இயக்கம் […]

மதரஸாக்களில் கீதை, ராமாயணம்,யோகா உள்ளடக்கிய கட்டாயமில்லா பாடங்கள் அறிமுகம்..
BJP Education Minority Muslims New India

மதரஸாக்களில் கீதை, ராமாயணம்,யோகா உள்ளடக்கிய கட்டாயமில்லா பாடங்கள் அறிமுகம்..

தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம். பள்ளி சென்று படிக்க முடியாதவர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் இங்கு சேர்ந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம். 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கல்வியுடன் பாடங்களை தொடங்க என்.ஐ.ஓ.எஸ் (NIOS) திட்டமிட்டுள்ளது. “துவக்கத்தில் 100 மதரஸாக்களில் தொடங்க உள்ள இந்த திட்டம், எதிர்காலத்தில் 500 மதரஸாக்களில் விரிவுபடுத்துவோம்” […]