தணிக்கை அறிக்கையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 9,000 பள்ளி செல்லாத சிறுமிகள் இருப்பதாகவும், ஆனால் 36 லட்சம் என ஜோடிக்கப்பட்டதும் அம்பலம் ஆகியுள்ளது. மத்தியப் பிரதேச அரசின் ரேஷன் திட்டத்தில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் இலவச ரேஷன் வினியோகத் திட்டமான, டேக் ஹோம் ரேஷன் (THR) திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதை கணக்காளர் ஜெனரலின் அறிக்கை அம்பலப்படுதி உள்ளது. இந்த திட்டத்தில் […]
Corruption
இந்தியா உக்ரைன் இடையிலான ராணுவ ஒப்பந்த ஊழலை புதைத்த மோடி அரசு !
ரபேல் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் மோடி அரசின் மீது உக்ரைன் ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்த விவகாரம் பெரிய அளவில் ஊடக வெளிச்சம் பெரும் முன்னரே புதைக்கப்பட்டு விட்டது குறித்து தற்போது டிஎம்சி தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்துள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு உக்ரைன் ₹17.55 கோடி லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஊழலை மோடி அரசு எவ்வாறு புதைத்தது: 👇 […]
இந்திய இடைத் தரகருக்கு ரஃபேல் தயாரிப்பு டசாலட் நிறுவனம் ரூ. 9 கோடி லஞ்சம்; அம்பலப்படுத்திய பிரான்ஸ் ஊழல் தடுப்பு அமைப்பு!
ரஃபேல் போர்விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகருக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது குறித்து ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது தற்போது அந்நாட்டில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது, எனினும் பெரும்பான்மை இந்திய ஊடகங்கள் இதை ஒரு விவாத பொருளாக கூட ஆக்க முடியாத நிலையில் உள்ளன. ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 126 விமானங்கள் […]
ரூ .100 கோடி ஊழல்: ஜார்க்கண்ட் முன்னாள் பாஜக முதல்வர் மீது வழக்கு பதிவு!
ஜார்க்கண்ட் மொமண்டம் உச்சி மாநாடு தொடர்பான ஊழலில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் முன்னாள் பாஜக முதல்வர் ரகுபார் தாஸ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராஜ்பாலா வர்மா மற்றும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி-Anti Corruption Bureau ) புகார் பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இது குறித்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 கோடி ரூபாய் ஊழல்: உள்ளூர் நாளிதழின் (அவென்யூ மெயில்) ஒன்றின் அறிக்கையின்படி, ஜனசபா என்ற […]
உபி : மதிய உணவில் எலி..மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..தொடரும் அவலம்.!
சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உபி முஸ்தஃபாபாத்தின் பச்செண்டா பகுதியில் அமைந்துள்ள ஜந்தா இன்டர் கல்லூரி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான செவ்வாய்க்கிழமை மெனு படி பருப்பு-அரிசி மதிய உணவாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படும் அந்த மதிய உணவில் செத்த எலி இருந்த காணொளி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இவர்களோடு சேர்ந்து உணவருந்திய ஒரு ஆசிரியர் உட்பட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6முதல் 8வது படிக்கும் மாணவர்கள். உ.பி […]
ரூ.128 கோடி மின் ரசீது! ஷமீம் வீட்டில் இருப்பதோ ஒரு ஃபேன் லைட் மட்டுமே !
உபி மாநில ஹபூர் மாவட்டம், சாம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷமிம்(வயது80). இவர் தன் மனைவி கைரு நிஷாவுடன் வசித்து வருகிறார்.ஷமிம் ஒரு கூலி தொழிலாளி. இவரின் சிறிய வீட்டில் 1 சிறிய டிவி , 1 மின்விசிறி, 2 டியூப் லைட்டுகளும் மட்டுமே இருக்கிறது.மாதந்தோறும் ரூ.700க்கு மேல் மின்கட்டணத்தை ஷமிம் செலுத்தியதில்லை. இந்நிலையில், கடந்த மாதம் மின்கட்டணமாக ஷமிமுக்கு மாவட்ட மின்வாரியத்தில் இருந்து வந்த நோட்டீஸைப் பார்த்த ஷமிம் அதிர்ச்சி அடைந்தார். ஷமிம் 2 கிலோவாட் (kw […]
கடும் வறட்சியிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில பாஜக சிவசேனா கட்சியினர்- பிரபல ஆங்கில ஊடகம் ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி.
Published 04-07-2019,21:47 PM முறைகேடாக தன்னார்வு நிறுவனங்களாக (NGO) பதிவு செய்துகொண்டு நாளொன்றுக்கு 14 லட்சம் ரூபாய்வரை விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர் பாஜக மற்றும் சிவ சேனா கட்சியினர். கடுமையான வறட்சிக்கு உள்ளாகியுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் அம்மாநில அரசு ஏழை எளிய விவசாயிகள் நலன் காக்கும் விதத்தில் கால்நடைகளை பராமரிக்க வறட்சி நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் அரசிடம் இருந்து கிடைக்கும் அந்த […]