மாநில உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உத்தரபிரதேசத்தின் உள்ளூராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல் ஒன்றை இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ள சம்பவம் நாட்டில் எந்த பரபரப்பையும் ஏற்ப்படுத்த வில்லை. 1992 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக இந்துத்துவா வன்முறையாளர்களால் இடிக்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் நிகழ்வுக்கு பிறகு இது போன்ற ஒரு நிகழ்வை பாஜக மாநில அரசே முன்னின்று சட்டவிரோதமாக தற்போது அரங்கேற்றி உள்ளது. இது குறித்து நாம் செய்தி வெளியிடும் இந்த கணம் வரை இந்தியாவில் உள்ள […]
Babri Masjid
ராமர் கோவில் கட்டுமான நிதிக்கு வரிவிலக்கு ஆனால் பாபர் மசூதிக்கு வரிவிலக்கு இல்லை, ஏன்? – ரவிக்குமார் எம்பி கேள்வி!
‘பாபர் மசூதி கட்டும் அமைப்புக்கு வரி விலக்கு அளிக்காதது ஏன்? ‘ என நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். “ராமர் கோயில் கட்டும் அமைப்புக்கு நிதி செலுத்துவோருக்கு வருமானவரி சட்டம் 80G இன் கீழ் ஏற்கனவே வரி விலக்கு அளித்துள்ள மத்திய பாஜக அரசு அதே அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாபர் மசூதி கட்டுவதில் ஈடுபட்டுள்ள‘இந்தோ இஸ்லாமிக் கல்ச்சுரல் ஃபவுண்டேஷனுக்கு ‘ இன்னும் வரிவிலக்கு அளிக்கவில்லை. “இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கான காரணங்களைக் கூறுங்கள்” […]
ராமர் கோயிலில் பிரமாண்ட ஹனுமான் சிலை கட்டவேண்டும் – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வலியுறுத்தல்.
பாஜக வின் இந்துத்துவா கொள்கையை ஆரம்பத்தில் விமர்சித்து வந்தது போல அல்லாமல் கெஜ்ரிவால் முற்றிலும் மாறிப்போய் உள்ளார் என குற்றச்சாட்டுகள் நிலவி வரும் வேளையில், ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்புற படுத்த வேண்டும் என கூறினார், பிறகு அவர் பதவியேற்ற நிகழ்ச்சியில் மோடியின் ஆசிர்வாதம் வேண்டி நிற்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் இவ்வாறாக ஒவ்வொன்றாக அரசியல் காய்களை நகர்த்தி வரும் கெஜ்ரிவால், தற்போது எங்குமே மோடி, அமித் ஷா வை விமர்சிப்பதே இல்லை. அவர் ஒரு தீவிர […]
பாபர் பள்ளிவாசலை சட்டவிரோதமாக இடித்த சங்பரிவார கும்பலின் பெயர் பட்டியல்!
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை சட்ட விரோதமாக இந்துத்துவ சங் பரிவார கும்பல் இடித்தது குறித்து விசாரித்த லிபர்ஹான் விசாரணை ஆணையம் 68 பேர் குற்றவாளிகள் என்று கண்டறிந்தது. இதில் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய், பின்னர் பிரதமரானார். பெயர்கள் (ஆணையம் குறிப்பிட்டுள்ள வரிசை அமைப்பில்): ஆச்சார்யா தரமேந்திர தேவ், தரம் சன்சாத் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர், வி.எச்.பி. ஏ.கே. சரண், ஐ.ஜி. பாதுகாப்பு, உத்தரபிரதேசம் அகிலேஷ் மெஹ்ரோத்ரா, பைசாபாத் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு […]
‘அயோத்தி ராமன் அழுகிறான்’ -கவிப் பேரரசு வைரமுத்து!
‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது’ என்று கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய இந்த கவிதை================================== கங்கை காவிரி இணைக்க வேண்டும்கர சேவகரே வருவீராகாடுகள் மலைகள் திருத்த வேண்டும்கர சேவகரே வருவீராவறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்கர சேவகரே வருவீரா மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்படைப்பதற்கில்லைவித்துன்னும் பறவைகள்விதைப்பதில்லை விளைந்த கேடுவெட்கக் கேடுசுதந்திர இந்தியாஐம்பதாண்டு உயரத்தில்அடிமை இந்தியன்ஐநூறு ஆண்டு பள்ளத்தில் ஏ நாடாளுமன்றமேவறுமைக் கோட்டிற்குக் கீழ்நாற்பது கோடிப் பேர் என்றாய்அறிவுக் கோட்டின் கீழ்அறுபது கோடிப் […]
பாபர் பள்ளி:’நீதி வழக்காடிக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம் முரணாக இருக்கும்’- வழக்கறிஞர் பிரபு ராஜதுரை!
சில சமயங்களில் நீதி ஒரு வழக்காடிக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம் அதற்கு முரணாக இருக்கும். நீதிபதிகளும், ‘உங்களுக்காக நாங்கள் அனுதாபப்படுகிறோம். சாரி’ என்று வழக்கை முடித்து விடுவார்கள். கேட்டால் ‘இது கோர்ட் ஆஃப் லா நாட் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்’ என்பார்கள். நீதிபதி பகவதி, ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக சட்டம் வளைக்கப்பட வேண்டும்’ என்று வெளிப்படையாக சொல்லிச் செய்ததை பல நீதிபதிகள் சொல்லாமல் செய்வார்கள். உச்ச நீதிமன்றத்துக்கு அந்தப் பிரச்னையில்லை. முழுமையான நீதி என்ற பெயரில், சட்டத்தைப் பற்றிக் […]
ஒவைசி மீது FIR : தாண்டவமாடும் அநீதி!
பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு குறித்து தீர்ப்பில் திருப்தி இல்லை.முஸ்லிம்கள் ஏழைகள், ஆனால் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி மசூதி கட்ட எங்களுக்கு பணம் சேகரிக்க முடியும். உங்களின் தர்மம் எங்களுக்கு தேவையில்லை என்று மனம் வெதும்பி கூறி இருந்தார். இந்நிலையில் இந்த பேச்சு ஒரு சமூக மக்களை தூண்டிவிடும் (!) வெறுப்பு பேச்சு என்று கூறி வக்கீல் பவன் குமார் என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் ஒவைசிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அயோத்தியில் […]
நீதியாளர்கள் நீதிமன்றத்தில் இல்லை!! -ஆ.நந்தினி BABL, கடிதம்!
அனுப்புநர் ஆ.நந்தினி BABL, 36, பாண்டியன் நகர், காந்திபுரம்,K.புதூர், மதுரை-7. பெறுநர் நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, புதிடெல்லி. [ supremecourt@nic.in என்ற மின்னஞ்சலுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளோம் ] ஐயா அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உங்கள் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவோ அக்கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவோ இந்திய தொல்லியல் துறை எந்த ஆதாரத்தையும் […]
‘ஒரு அரசியலமைப்பின் மாணவராக அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’- முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!
அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு சிறிது கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் […]
பாபரி மஸ்ஜித் விவகாரம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது -TNTJ
சுதந்திர இந்தியாவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருந்த பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. எந்தவொரு வழக்கிலும் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்க வேண்டும் என்று தான் இந்திய அரசியல் சட்டம் கூறுகின்றது. அதையே உச்ச நீதிமன்றமும் வலியுறுத்துகிறது. ஆனால் பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் அத்தகைய சட்ட அடிப்படை விதிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டு ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அதே இடத்தில் கோவில் கட்டலாம் என்று அனுமதி […]
‘பாபர் மஸ்ஜித் குறித்த உச்சநீமன்றத்தின் தீர்ப்பு நீதியை நிலைநாட்டவில்லை’ – NTF அறிக்கை!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாநில பொதுச் செயலளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை: பாபர் மஸ்ஜித் குறித்த உச்சநீமன்றத்தின் தீர்ப்பு நீதியை நிலைநாட்டவில்லை. உ.பி.மாநிலம், அயோத்தி பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் ஆவணம் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து தீர்ப்பு வழங்கப்பட்டால் […]
பாபர் பள்ளி விவகாரத்தில் ‘செட்டில்மென்ட்’ செய்து கொண்டதா வக்ஃப் வாரியம்.? – உண்மை நிலவரம் என்ன ?
கடந்த இரு தினங்களாக பாபர் பள்ளி விவகாரத்தில் சுன்னி வக்ஃப் வாரியம் இந்துத்துவ தரப்புடன் செட்டில்மென்ட் செய்து கொண்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அதே சமயம் இது தொடர்பாக சுன்னி வக்ஃப் வாரியத்தின் வக்கீல்களில் ஒருவரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜீலானி தனியார் ஊடகம் ஒன்றிற்கு இதற்கு மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்திருந்தார். எனவே இது தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் தற்போது இந்துத்துவ தரப்பினருடன் செட்டில்மென்ட் செய்து கொள்வது தொடர்பான செய்தி உண்மை […]
‘இராமஜென்ம பூமி ‘ ஆவணம் தொலைந்து விட்டது – உச்சநீதிமன்றத்தில் நிர்மோஹி அகாரா-இந்து அமைப்பு அறிவிப்பு !
பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தின் உரிமை கோர எந்த ஆவணமும் எங்களிடம் இல்லை. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற வழிப்பறியில் ஆவணங்கள் தொலைந்து போய்விட்டன என்று நிர்மோஹி அகாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. முன்னதாக அலகாபாத் 2010 உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இந்து,முஸ்லிம், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று தரப்பினருக்கும் தலா ஒரு பங்கு என்று நிலத்தை மூன்றாக பங்கிட்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. இது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து இரு தரப்பும் அலகாபாத் உயர்நீதிமன்ற […]