Muslims

முஸ்லிம்கள் மத உணர்வு காரணமாக முஸ்லிம் நாடுகளுக்கு வேலை தேடிப் போகிறார்கள் என்பது சரியா ?

தமிழ் முஸ்லிம்கள் இங்குள்ள எல்லா வேலைவாய்ப்புகளையும் (!) விட்டுவிட்டு முஸ்லிம் நாடுகளுக்கு வேலை தேடிப் போவதன் பின்புலமாக இருப்பதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள தீவிர மத உணர்வுதான் என இந்துத்துவாவினர் பரப்பி வருவதை காணமுடிகிறது.

ஆனால் வளைகுடா நாடுகளை நாடிச் செல்வது முஸ்லிம்கள் மட்டும்தானா? ஏன் ஏராளமான இந்துக்களும் அங்கே செல்கிறார்கள் என்கிற கேள்விக்கு அவர்கள் பதில் அளிப்பார்களா?

2010 இல் வளகுடா நாடுகளில் பணியாற்றும் இந்து மக்களின் எண்ணிக்கை இது:

The estimated figures for the Hindu population in 2010, among some Arab countries was as follows:
United Arab Emirates 1,405,398
Qatar 351,210
Kuwait 350,000
Oman 259,780
Bahrain 150,000
Yemen 150,000
Saudi Arabia 40,000

Total: 3.05 million, அதாவது 30 லச்சத்திற்கும் அதிகம்

முஸ்லிம்கள் மத உணர்வு காரணமாக முஸ்லிம் நாடுகளுக்கு வேலை தேடிப் போகிறார்கள் என்றால் இந்த முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் அங்கே ஏன் போயுள்ளனர்?

எத்தனை தந்திரமாக இங்குள்ள வேலையின்மையையும் கூட முஸ்லிம்களுக்கு எதிராக இப்படியானவர்களால் திருப்பப் படுகிறது?

ஆக்கம்:அந்தோணிசாமி