அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 22 அன்று (பிரதிநிதிகள் சபையில்) தெற்காசியாவில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் முஸ்லிம்களை தவிர உள்ள பிற மத அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் மசோதா மற்றும் என்.ஆர்.சி அமல் படுத்தப்படும் விதம் குறித்து அமெரிக்க அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இது சமூகத்தை பிளவு படுத்தும் ஒரு முயற்சி என்றும் ஒருவரின் மதத்தின் பெயரால் ஒருவருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது என்றும் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆளும் அரசாங்கம் இந்திய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பேணி பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளது.
முழு உரையாடலையும் அறிய க்ளிக் செய்யவும்
Download NewsCap App From Playstore http://bit.ly/2nOa5Wp