Dalits

பள்ளிக்கூடத்தில சாதி வெறியா???

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே மறவப்பட்டி காலனி சேர்ந்த தலித் மாணவன் சரவணகுமார் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்

Download our android app http://bit.ly/2nOa5Wp

11 10 2019 இன்று மாலை சரவணகுமார் உடன் படிக்கும் மாணவன்
மோகன்ராஜ் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளனர் இதை சரவணகுமார் மோகன்ராஜ் மேற்படி மகேஸ்வரனை தட்டிக் கேட்டுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் சரவணகுமார் பார்த்து ஏண்டா ச**லிய கூ*மகனே நீ எல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா என்று கூறி டப்பாவில் வைத்திருந்தா பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிளித்து உள்ளான்
இவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழ் புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அலங்கை சிங்கப்பாண்டி
ஒன்றியச்செயலாளர்
தமிழ்ப்புலிகள் கட்சி
அலங்காநல்லூர் ஒன்றியம்
மதுரை வடக்கு மாவட்டம்