அரபு நாடுகளில் இருந்து கொண்டு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை ..
ஜி.சி.சி.யில் பணிபுரிபவர்கள் முஸ்லிம்கள் மற்றும் நபிகள் நாயகம் ஆகியோருக்கு எதிராக வெறுப்பை பரப்புகின்ற அனைத்து இந்துத்துவாவினர் பெயர்களையும் பட்டியலிடுமாறு சவுதி அறிஞர் ஆபிதி சஹ்ரானி பின்பற்றுபவர்களைக் கேட்டுக்கொண்டார். அவர் #Send_Hindutva_Back_home என்ற ஹேஸ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். மற்றொரு ட்வீட்டில், வளைகுடா நாடுகளில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் #COVID__19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து உதவிகளும் சிகிச்சைகளும் இலவசமாக இங்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்துத்துவா பயங்கரவாத கும்பல்கள் முஸ்லீம் குடிமக்களுக்கு எதிராக … Continue reading அரபு நாடுகளில் இருந்து கொண்டு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை ..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed